தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன?
1)உடல் பருமனை குறைக்கும். நரம்புகளை பலப்படுத்தும்.
2)உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.
3)தினமும் காலை நேரத்தில் 2 ஸ்பூன் அளவு வெற்றிலை சாறு அருந்தி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருகாது.
4)வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் சரியாகும்.
5)1 கிளாஸ் அளவு நீரில் 1 வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் குணமாகும்.
6)காலை நேரத்தில் வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் முழுமையாக வெளியேறி விடும்.
7)வெற்றிலையை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மண்ணீரல், கல்லீரல் பலப்படும்.
8)வெற்றிலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
9)வெற்றிலை மற்றும் மிளகு தேவையான அளவு எடுத்து அரைத்து விஷ பூசிகள் கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.
10)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் 1 வெற்றிலை சாப்பிட்டு வருவது நல்லது.