இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

Photo of author

By Savitha

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

Savitha

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்திடப்படாத காரணத்தால் தமிழ்நாட்டின் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.