இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை.. தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்களை பெற்றுள்ளது. அரசின் புரட்சிகர முயற்சிகள் மோடி அரசு தமிழை உலக அரங்கில் உயர்த்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய தமிழ் பெருமை: பிரதமர் மோடி எப்போதுமே, வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தமிழை உலகின் பழமையான மொழிகளில் … Read more