கூட்டணி கேமிலிருந்து வெளியேறும் OPS.. 2026 ஸ்டாலினுடன் கைகோர்க்க ஒப்பந்தமா!?

OPS out of alliance game.. 2026 deal to join hands with Stalin!?

OPS BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. மத்திய மந்திரி அமித்ஷா பிரதமர் மோடி என பலரும் தமிழகம் வருகை புரிந்து இருந்த போது பார்க்க நேரம் கேட்டும் தரவில்லை. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீங்கள் வற்புறுத்தவும் கூடாது என்ற கட்டளையை கூட்டணிக்குள் வைத்துள்ளாராம். இதனால் பாஜக ஓபிஎஸ்-ஐ ஒரு அடி தள்ளி வைத்து பார்த்து வருகிறது. இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் … Read more

பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு.. மரியாதையா இல்லை நெடுந்தூர பயணமா?? அதோகதியாகும் அதிமுக!!

Meeting Premalatha Stalin.. Courtesy or long journey?? That's ADMK!!

DMDK DMK: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஆனது இறுதி செய்யப்படுவது சற்று சந்தேகம்தான். தன் மகனுக்கு கட்டாயம் எம்பி பதவி கிடைத்துவிடும் என்றிருந்த கனவை அதிமுக நிறைவேற்றவில்லை. இதனால் பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவை எடுத்துள்ளதாக அரசல் புரசலான பேச்சு அடிபட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் விஜய பிரபாகரனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் தேசிய ஜனநாயகிய கூட்டணியில் தான் இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி வரப்போகும் … Read more

தமிழக அரசியலில் புதிய கூட்டணி.. ஸ்டாலினுடன் OPS திடீர் சந்திப்பு!! பரபரப்பான திருப்பம்!!

New alliance in Tamil Nadu politics.. OPS sudden meeting with Stalin!! Exciting twist!!

OPS Stalin: தமிழகத்தில் அரசியல் களமே மாறி வரும் சூழ்நிலை இன்று முதல் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு பாஜக, பன்னீர் செல்வத்தை தனது அனுசரிப்பில் வைத்ததுடன் அதிமுகவையே உனது கையில் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றெல்லாம் பேசியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழி சென்றதால் பாஜக-வால் தற்போது வாய் திறக்க … Read more

தேர்தலுக்கு முன் அதிரடி.. அதிமுக-வின் 2ஆம் இடத்தை பிடிக்கும் விஜய்!! கலக்கத்தில் EPS!!

Action before the election.. Vijay will take the 2nd place of AIADMK!! EPS in the mix!!

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் இம்முறை புதிய போட்டி முனைகளை சந்திக்க உள்ளது. எப்பொழுதும் அதிமுக இல்லையென்றால் திமுக என இருந்த நிலையானது மாறப்போகிறது என்று பேசி வருகின்றனர். அதிமுக திமுகவை தாண்டி பல கட்சிகள் இருந்தாலும் பொதுப்படையான கட்சி என்பதில்லை. தற்போது விஜய் தொடங்கி இருக்கும் கட்சியானது மக்களின் சேவையை நாடி தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறுகின்றனர். அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாரோ இல்லையோ ஆனால் ஆளும் கட்சிக்கு … Read more

மோடியை எதிர்த்து தடாலடி நடவடிக்கை எடுத்த ஓபிஸ்.. சுக்குநூறாகும் கூட்டணி!!

Opis took immediate action against Modi.

OPS BJP: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கினாலும் அதற்கு மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. மோடியிலிருந்து மத்திய மந்திரி அமித் ஷா வரை பலரும் எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் அதிமுகவின் வாக்குகள் சிதறாது எனக் கூறினர். ஆனால் அதனை எடப்பாடி சிறிதும் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், வரும் நாட்களில் ஒருபோதும் சசிகலா ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதிலும் … Read more

26 லட்சம் பேரின் மகளிர் உரிமைத்தொகை ரத்து!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Cancellation of women's rights of 26 lakh people!! Sudden announcement issued by the state government!!

Magalir Urimai Thogai Scheme: ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் நலத்தையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மகாராஷ்டிராவிலும் மாதந்தோறும் பெண்களுக்கு 1500 வழங்கப்பட்டு வரும் வகையில் இதனை முறையற்ற நிலையில் ஆண்களும் பெற்று வருவது அம்பலமாகியுள்ளது. இதரீதியாக அம் மாநில அரசு தரவுகளை சரிபார்த்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல இந்த மாநிலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் … Read more

திமுக வை நம்பியதற்கு நல்ல பலன்.. மோடியுடன் கூட்டணியில் இருக்கிறோமா- பளிச் பதிலளித்த விஜயபிராபகரன்!!

Good result for trusting DMK.. Are we in alliance with Modi- Vijay Prabhakaran clearly answered!!

DMDK ADMK: அதிமுக தற்போது நடந்து முடிந்த எம்பி போஸ்டிங் ஒன்றை தேமுதிகவிற்கு தரும் என்று பெருமளவில் எதிர்பார்த்தனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக எங்களுடன் இது ரீதியாக ஒப்பந்தம் போட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை வேண்டுமானால் அடுத்த ஆண்டு எம்பி சீட் தருகிறோம் என கூறியது. அந்நாளிலிருந்து அதிமுக தேமுதிக கட்சிக்குள் புகைச்சல் தான். கூட்டணிக் குறித்தும் நாங்கள் தற்போது அறிவிக்க மாட்டோம் மாநாட்டில் தான் கூறுவோம் என … Read more

இந்த 2025 கணிப்புகள் உண்மையாகுமா? ‘கோயில் நெரிசல், அக்டோபர் ரயில் விபத்து, கல்லறை சந்தை விபத்து’

Can These 2025 Predictions Come True? ‘Temple Stampede, October Train Accident, Grave Market Crash’

கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், நவம்பர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கூறினார். 2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன, இந்தியா தொடர்ச்சியான பேரழிவு தரும் துயரங்களைச் சந்தித்துள்ளது. பெருமளவிலான உயிரிழப்புகள், ஒரு பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல், இதயத்தை உடைக்கும் விமான விபத்து மற்றும் துயரமான கோயில் கூட்ட நெரிசல் வரை, நாடு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளைக் கண்டது. இன்னும் ஐந்து மாதங்கள் … Read more

மோடி அரசை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்! எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணம்!

OPS dared to oppose the Modi government! Edappadi is responsible for everything!

கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் நாணயங்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியுடன் ஆரம்பம் முதலே நல்ல நட்பில் இருந்து வருபவர் ஓ பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவுபடக்கூடாது என்று பாஜக ஆரம்பம் முதலே நினைத்தது. அந்த நேரத்தில் மோடி, அமித்ஷா போன்றோர் எத்தனையோ முறை … Read more

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர் அதிர்ச்சி! திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

A couple who had a child through a surrogate mother was shocked! The event staged in the style of the movie!

நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை. இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே … Read more