Home Blog Page 176

கெட்ட வாயுக்களை கட்டுப்படுத்தும் பூண்டு!! இப்படி செய்து சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்!!

0

உங்கள் குடலில் அதிக கழிவுகள் தேங்கியிருந்தால் நிச்சயம் வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.எனவே குடல் கழிவுகளை அகற்ற பூண்டில் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள் – 10
2)சின்ன வெங்காயம் – 10
3)தக்காளி – ஒன்று
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)புளி – ஒரு எலுமிச்சை அளவு
6)நெல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
7)கடுகு – அரை தேக்கரண்டி
8)வெந்தயம் – கால் தேக்கரண்டி
9)கறிவேப்பிலை – ஒரு கொத்து
10)கொத்தமல்லி தூள் – கால் தேக்கரண்டி
11)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.

அதான் பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு வெந்தயம்,கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிடுங்கள்.

அதற்கு அடுத்து மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் நறுக்கிய பூண்டு,வெங்காயம்,தக்காளி பழத்தை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள்.

பிறகு கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள்.பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை பூண்டு குழம்பு கொதிக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பூண்டு குழம்பை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.

தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்.. வறட்டு இருமல் சட்டுனு நீங்கிவிடும்!!

0

உங்களுக்கு தீராத வறட்டு இருமல் பிரச்சனை இருந்தால் அதை நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த வறட்டு இருமல் பாதிப்பில் இருந்து மீள இங்கு தரப்பட்டிருக்கும் நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – நான்கு
2)இலவங்கம் – நான்கு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு கருப்பு மிளகு மற்றும் இலவங்கத்தை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை கிண்ணம் ஒன்றில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி – கால் தேக்கரண்டி
2)தேன் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வாணலி ஒன்றில் கால் தேக்கரண்டி அரிசி போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரிசி பொடியை கிண்ணம் ஒன்றில் போட்டு கால் தேக்கரண்டி தேன் ஊற்றி கலக்க வேண்டும்.இதை சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலைகள் -இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த துளசி சாறை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வறட்டு இருமல் பிரச்சனை குணமாகும்.தினமும் காலை நேரத்தில் தேன் பருகினால் வறட்டு இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

இரத்த சர்க்கரை அளவு மீறாமல் இருக்க.. இந்த பூவில் தேநீர் போட்டு குடிங்க!!

0

சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இந்த சர்க்கரை நோய் தங்கள் கட்டுப்பாட்டிற்கு வர நீங்கள் ஆவாரம் பூ,நித்தியகல்யாணி பூவில் டீ செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)இருநூறு மில்லி தண்ணீர்
2)ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆவாரம் பூவை வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 200 மில்லி அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பிறகு ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த ஆவாரம் பூ பானம் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பிறகு இந்த பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி பருகுங்கள்.காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த பானத்தை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒரு டேபுள் ஸ்பூன் ஆவாரம் பூ
2)அரை டேபுள் ஸ்பூன் வெந்தயம்
3)ஒரு டேபுள் ஸ்பூன் நித்தியகல்யாணி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆவாரம் பூ மற்றும் நித்தியகல்யாணி பூ ஒரு டேபுள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் அரை டேபுள் ஸ்பூன் வெந்தயம் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் பார்க்காமல் இருப்பீர்கள்.

ஆவாரம் பூவில் ட,ஆவாரம் பூ ரசம் போன்வற்றை செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை மீறாமல் இருக்கும்.

கோழியின் இந்த பாகம் 100 மடங்கு நமக்கு ஆரோக்கிய பலன்களை அள்ளிக்கொடுக்கும்!!

0

நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் கோழி இறைச்சி.கோழியில் இருந்து வாய்க்கு ருசி கொடுக்கும் பல உணவுகள் தயாரித்து சாப்பிடுகிறோம்.கோழியில் செய்யப்படும் சில்லியின் ருசிக்கு பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் அடையமாக உள்ளனர்.

கோழி இறைச்சியில் பிரியாணி,வறுவல்,குழம்பு என்று வெரைட்டி உணவுகள் செய்து உட்கொள்ளப்படுகிறது.நாம் சாப்பிடும் கோழியின் அனைத்து பாகங்களும் நமது சத்துக்களை வாரி வழங்குகிறது.

கோழி ஒரு புரதம் நிறைந்த அசைவ உணவு என்பதால் உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.தினமும் 100 கிராம் வேகவைத்த கோழி இறைச்சி சாப்பிட்டால் உடல் தசைகள் வலிமையாக மாறும்.

சிலர் கோழியின் இறைச்சி அதாவது தசை பகுதியை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள்.ஆனால் கோழியின் கால்,ஈரல் போன்றவற்றை விரும்ப மாட்டார்கள்.உண்மையில் கோழியின் கால்கள் சத்துக்கள் நிறைந்த அசைவமாகும்.

கோழி கால்களை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கோழி காலில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

கோழியின் கால்களை சாப்பிட்டால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.கோழி காலில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கோழியில் இறக்கையில் ஜிங்க் சத்து நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.கோழி இறக்கை இறைச்சி உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

கோழி இறைச்சியில் பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்பு,வைட்டமின்கள் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.கோழி எலும்புகளை சாப்பிட்டால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.

கோழி கால்களில் ஜிங்க்,புரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.எலும்பு முறிவு பிரச்சனை உள்ளவர்கள் கோழிக்கால்களை வைத்து ரசம்,சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கோழி கால்களை சாப்பிட்டால் கொலாஜன் சத்து அதிகரிக்கும்.தோல் வியாதிகள் குணமாக கோழிக்கால்களை உட்கொள்ளலாம்.எலும்பு வலிமை அதிகரிக்க கோழிக்கால்,மிளகு,உப்பு,போன்றவற்றை பயன்படுத்தி சூப் செய்து குடிக்கலாம்.கோழி தலை மற்றும் கழுத்து பகுதியை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

சுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை.. 10 உடல் நலப் பிரச்சனைக்கு இந்த ஒரு பருப்பு போதும்!!

0

நாம் அடிக்கடி சாப்பிடும் பருப்பு உணவுகளில் துவரை முக்கிய இடம் பெறுகிறது.பருப்பகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அதை அதிகமாக சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துவரை,பச்சை பயறு,சுண்டல்,காராமணி போன்ற பருப்புகளில் புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை உட்கொண்டால் நமது உடல் தசைகள்,எலும்புகள் வலிமையாக மாறும்.

இந்த பருப்பில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.குறிப்பாக ராஜ்மா பருப்பில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.ராஜ்மா சாப்பிட்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த ராஜ்மா உணவுகளை சாப்பிடலாம்.வயதானவர்கள் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த ராஜ்மாவை சாப்பிடலாம்.

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வர ராஜ்மா சாப்பிடலாம்.உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க ராஜ்மா சாப்பிடலாம்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ராஜ்மா உட்கொள்ளலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ராஜ்மா உணவை சாப்பிடலாம்.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க மூட்டு வலி பாதிப்பை சந்திக்காமல் இருக்க ராஜ்மாவில் குழம்பு,பொரியல்,சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.

ராஜ்மாவில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக ராஜ்மா சாப்பிடலாம்.ராஜ்மாவில் இருக்கின்ற அமினோ அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இரத்தக் கழிவுகளை வடிகட்டும் மருந்து குழம்பு!! வாரத்தில் 2 நாள் சாப்பிடுங்கள் போதும்!!

0

நமது உடலில் பாயும் இரத்தத்தில் கழிவுகள் சேர்ந்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.இரத்தக் கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – நான்கு தேக்கரண்டி
2)காய்ந்த மிளகாய் – நான்கு
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)மிளகு – ஒரு தேக்கரண்டி
5)இஞ்சி – ஒரு துண்டு
6)பூண்டு பற்கள் – 10
7)ஓமம் – ஒரு தேக்கரண்டி
8)உளுந்து – ஒரு தேக்கரண்டி
9)புளி – ஒரு எலுமிச்சை சைஸ்
10)நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
11)கறிவேப்பிலை – ஒரு கொத்து
12)உப்பு – தேவையான அளவு
13)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
14)வெல்லம் – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் வர கொத்தமல்லி,மிளகாய்,மிளகு,வெந்தயம்,ஓமம்,கடுகு,சீரகம் போன்றவற்றை போட்டு வறுக்க வேண்டும்.

அதன் பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி,ஒரு பல் பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும்.பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு சிறிதளவு கடுகு,உளுந்து,வர மிளகாய் போட்டு வறுக்க வேண்டும்.அதன் பின்னர் அரைத்த விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதனை நன்றாக கலந்துவிட வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு வெல்லத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த குழம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த குழம்பை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.இரத்த விருத்தி அடைய இந்த குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள்.

காலையில் முக்காமல் மலம் வெளியேற.. இந்த பானத்தை எழுந்ததும் குடிங்க!!

0

எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பாதிப்பும் எளிதில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றலாம்.

தீர்வு 01:

திரிபலா சூரணம்

நாட்டு மருந்து கடையில் திரிபலா சூரணம் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை காலையில் எழுந்ததும் செய்து பருகினால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:

அத்தி பானம்

நன்கு உலர்ந்த அத்தி பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அத்தி பழத் துண்டுகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த பானத்தை பருகினால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

தீர்வு 03:

நெய் பால்

இரவில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பசும் பாலில் சிறிதளவு நெய் கலந்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

தீர்வு 04:

ஏலக்காய் பானம்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

இந்த பானத்தை தினமும் செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

தீர்வு 05:

ஆப்பிள் சாறு

நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் பழத்தை ஜூஸாக அரைத்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

தீர்வு 06:

ஓம பானம்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடித்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தீர்வு 07:

லெமன் டீ

ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகி வந்தால் குடல் கழிவுகள் தானாக வெளியேறும்.

வொயிட் ஆனியன் Vs ரெட் ஆனியன்: உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது?

0

நமது சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றது.பல உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் வெங்காயம் சல்பர் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது.

தற்பொழுது எல்லா உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.வெங்காயம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு பொருளாகும்.சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது.இதில் பெரிய வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு வெங்காயம் என்று இருவகை இருக்கிறது.

இதில் சிவப்பு வெங்காயத்தையே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.வெள்ளை வெங்காயத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.இந்த இரண்டு வெங்காயத்திலும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கின்றது.

வெள்ளை வெங்காயம்:

பிளவனாய்டுகள்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் வெள்ளை வெங்காயத்தில் அதிகமாக காணப்படுகிறது.இந்த வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் திறன் அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்பாட்டிற்கு வர வெள்ளை வெங்காயத்தை உட்கொள்ளலாம்.இந்த வெங்காயத்தில் இருக்கின்ற சல்பர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

வெள்ளை வெங்காயத்தில் இருக்கின்ற ஆக்சிஜனேற்றிகள் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.வெள்ளை வெங்காயம் இரத்தம் உறைதல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளை வெங்காயத்தை உட்கொள்ளலாம்.உடலில் கெட்ட கொழுப்பு கட்டுப்பட வெள்ளை வெங்காயம் சாப்பிடலாம்.

சிவப்பு வெங்காயம்:

வெள்ளை வெங்காயத்தைவிட சிவப்பு வெங்காயத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கிறது.சிவப்பு வெங்காயம் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் வெள்ளை வெங்காயத்தை ஒப்பிடுகையில் அதில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைவுதான்.இதன் காரணமாகவே மருத்துவ நிபுணர்கள் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

0

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் கொசுக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துவிட்டது.

கொசுக்கள் பரவலால் மலேரியா,டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஏடிஎஸ் என்ற கொசு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நோய்களை பரப்பக் கூடியவையாக இருக்கிறது.

கொசுக்கள் நமது இரத்தத்தில் கிருமி மற்றும் தொற்றுக்களை பரப்புகிறது.இந்த கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக கடிக்கும்.சிலருக்கு கொசுக்கடியால் தோல் தடிப்பு,அரிப்பு,புண்கள் ஏற்படும்.ஏன் கொசுக்கள் சிலரை மட்டும் குறிவைத்து கடிக்கிறது என்பது குறித்து தெரிந்தால் நிச்சயம் ஷாக் ஆகி விடுவீர்கள்.

கொசுக்கள் யாரை அதிகமாக கடிக்கும்?

**சருமத்தில் வெளிப்படும் Carboxylic acids என்ற ஒருவகை அமிலம் கொசுக்களை ஈர்க்கிறது.இந்த அமிலம் சருமத்தில் இருந்து வெளியேறுகிறது.Carboxylic acids அதிகம் வெளியேறும் மனிதர்களை கொசுக்கள் அதிகம் விரும்புகிறது.

**அதேபோல் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாக வெளியிடுபவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கிறது.நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடை வைத்து கொசுக்கள் எளிதில் நம்மை கண்டறிந்தவிடும்.யார் அதிகமாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுகிறார்களோ அவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.

**யாருக்கு உடலில் இருந்து அதிக வெப்பம் வெளியேறுகிறதோ அவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.

இந்த உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் கொசுக்கள் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே முடிந்தவரை உங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

0

நமது அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி.தினமும் 30 நிமிடங்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

நாம் தினமும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இருப்பினும் நடைபயிற்சி நல்லதா இல்லை ஓட்டப் பயிற்சி நல்லதா என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கும்.ஒருவர் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொண்டால் அவரது உடலில் இருந்து 300 கலோரிகள் குறையும்.

நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இரத்த ஓட்டம் மேம்படும்.இரத்த அழுத்தம் குறைய நடைபயிற்சி செய்யலாம்.உடலில் குவியும் கெட்ட கொழுப்புகளை கரைக்க நடைபயிற்சி செய்யலாம்.தினமும் 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் புத்துணர்வுடன் செயல்படும்.நடைபயிற்சி நமது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்கும்.

அதேபோல் தினமும் ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.45 நிமிட நடைபயிற்சியை விட 10 நிமிட ஓட்டப் பயிற்சி உடலில் இருக்கின்ற கலோரிகளை வேகமாக எரிக்கிறது.இருப்பினும் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள்,வயதானவர்களால் ஓட்டப் பயிற்சியில் ஈடுபவது என்பது மிகவும் கடிமான விஷயமாக இருக்கிறது.ஓட்டப் பயிற்சி நடைபயிற்சியைவிட எளிதில் உடல் எடையை கட்டுப்படுத்தும் என்றாலும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள்,மூட்டு தேய்மானம்,மூட்டு வலி பாதிப்பு இருப்பவர்களுக்கு ஜாகிங் ஆபத்தானதாக மாறலாம்.