ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதும்!! 2 நிமிடத்தில் சுவையான தோசை ரெடி!!
அடிக்கடி தோசைக்கு மாவு அரைக்க முடியாத இல்லத்தரசிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஈஸி பொட்டுக்கடலை ரவை தோசை ரெசிபி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பொட்டுக்கடலை 2)வெள்ளை ரவை 3)காய்ந்த மிளகாய் 4)சீரகம் 5)கறிவேப்பிலை 6)கொத்தமல்லி தழை 7)தயிர் 8)உப்பு 9)இஞ்சி 10)எண்ணெய் செய்முறை விளக்கம்:- நீங்கள் முதலில் 50 அளவிற்கு பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து 50 கிராம் அளவிற்கு வறுத்த வெள்ளை ரவை,நான்கு வர மிளகாய்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு பீஸ் தோல் நீக்கிய இஞ்சி ஆகியவற்றை … Read more