2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

PMK: பாமகவின் அப்பா மற்றும் மகனுக்கிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது தைலாபுரத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாகவே நடந்து முடிந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்த்தி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பேரன் முகுந்தனுக்கு நாற்காலியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் புரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவையனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்த மாவட்ட … Read more

2 வது திருமணத்துக்கு ரெடியான சமந்தா.. தீயாக பரவும் போட்டோ கிளிக்ஸ்!!

2 வது திருமணத்துக்கு ரெடியான சமந்தா.. தீயாக பரவும் போட்டோ கிளிக்ஸ்!!

CINEMA: நாக சைதன்யாவும் சமந்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண பந்தம் நெடு நாட்களாக தொடரவில்லை. இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்ற நிலையில் நாக சைதன்யா சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா தனது கேரியரிலேயே முழு கவனத்தை செலுத்தினார். இதனிடையில் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்திருந்தார். ஆனால் இவர் இயக்குனர் ராஜ் நிதி மோரை ரகசியமாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே … Read more

விஜய் பாஜக-வுடன்  கூட்டணி.. 100% உறுதி எந்த மாற்றமும் இல்லை!! தவெக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி!! 

vijay-alliance-with-bjp-100-sure-no-change-the-most-important-point-is-the-exciting-interview

TVK BJP: பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சிடி ஆர்  பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதனால் தன் வசப்படுத்த முடியாத கட்சிகளை எடப்பாடி கொண்டு பேச முடிவு செய்துள்ளனர். அதேபோல விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி … Read more

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

CINEMA: திரை பிரபலங்களின் விவாகரத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும் பரபரப்பாக பேசப்படும் ஜோடி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் ஆர்த்தி நான் விவாகரத்து அளிக்க மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இதற்கு முக்கிய காரணம் பாடகியான கெனிஷா தான் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது ஜெயம் ரவி அதனை முழுமையாக மறுத்து வந்தார். அவர் எனது தோழிதான் மேலும் எனது … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை. அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு … Read more

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

ஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!

Edapadi's plan to win assembly elections!! DMK in tension!!

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும்  கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை … Read more

பேரனை தூக்கி பிடிக்கும் ராமதாஸ்.. மகனே இனி வேண்டாம்!! ரிவெஞ் கொடுக்கப்போகும் அன்புமணி!!

The plan of the son to drive away the father!! The party is now for Anbumani!!

PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி … Read more

வீட்டு அலமாரி மற்றும் சுவற்றில் எண்ணெய் கறை படிந்திருக்கா? 2 நிமிடத்தில் நீக்கும் மேஜிக் இதோ!!

வீட்டு அலமாரி மற்றும் சுவற்றில் எண்ணெய் கறை படிந்திருக்கா? 2 நிமிடத்தில் நீக்கும் மேஜிக் இதோ!!

உங்கள் வீட்டில் படிந்திருக்கும் அழுக்கு,எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி வினிகர் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் அவை எளிதில் நீங்கிவிடும். … Read more

உங்கள் பிறந்த மாதம் இதுவா? அப்போ நீங்கள் கோடீஸ்வர யோகக்காரர்!!

உங்கள் பிறந்த மாதம் இதுவா? அப்போ நீங்கள் கோடீஸ்வர யோகக்காரர்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் ஆளுமையை அறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.ஒவ்வொரு வருக்கும் அவர்கள் பிறந்த மாதத்தை பொறுத்து எதிர்கால பலன்கள் மாறும்.சிலர் பிறக்கும் போதே கோடீஸ்வர யோகம் கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் பிறக்கும் போதே பணக்கார யோகம் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும். இந்த காலத்தில் பணத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கையில் பிறக்கும் போதே தன யோகம் பெற்றிருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக … Read more