உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!
உங்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடல் எடை கூடி நோய்கள் உருவாகிவிடுகிறது.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை ஜூஸ் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அடுப்பில் … Read more