நாங்க இல்லான்ன செங்கோட்டையன் வின் பண்ணிருக்க மாட்டாரு.. கடுப்பான KAS-யின் அண்ணன் மகன்!!

Sengottaiyan without us would not have won.. The brother son of fierce KAS!!

ADMK TVK: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் பிரவேசம். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறிவிட்டார். மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற எல்லாவற்றையும் மக்களிடம் தெரிவித்து விட்டார். இதனால் விஜய் கட்சியில் இணைய பல கட்சிகள் ஆர்வம் காட்டி வந்தன. … Read more

ஈரோட்டில் செங்கோட்டையன் போட்ட ரூட் மேப்.. தலையசைத்த விஜய்!! 16 யில் நடக்க போகும் சம்பவம்!!

Sengottaiyan's route map in Erode.. Vijay nodded!! What will happen on 16!!

TVK: நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்கு விஜய்க்கு அதிகளவில் உள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது. ஆனாலும் இவையனைத்தும் ரசிகர்கள் கூட்டம், எல்லாமே ஓட்டாக மாறாது என்றும், விஜய்க்கும், தவெகவின் இரண்டாம் கட்ட … Read more

செங்கோட்டையன் புதுச்சேரி வராததற்கு காரணம் என்ன தெரியுமா.. விஜய் போட்ட உத்தரவு!!

Do you know the reason why Sengottaiyan did not come to Puducherry.. Vijay ordered!!

TVK ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகளும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தான் கட்சிகளனைத்தும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்றவை தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக … Read more

திமுகவை பழிதீர்த்த விஜய்யின் பொதுக்கூட்டம்.. தமிழகம் போல புதுச்சேரி இல்லையாம்!!

Vijay's public meeting that destroyed DMK.. Puducherry is not like Tamil Nadu!!

DMK TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவர் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அதற்கான ஆதரவு யாரும் எதிர்பாராத வகையில் உள்ளது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளே அதிகளவில் உள்ள நிலையில் விஜய் ஏற்கனவே அதனை கவர்ந்து விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால், இந்த வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு … Read more

தினகரன் கூட கூட்டணி சேருங்க.. இல்லன்னா தனிக்கட்சி தொடங்குங்க!! பாஜக போட்ட ஆர்டர்!!

Dhinakaran should also join the alliance..or else start a separate party!! Order placed by BJP!!

ADMK AMMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி கணக்குகளை வகுத்து வருகிறது. அதிமுகவை விட பாஜக தமிழக தேர்தலில் … Read more

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.. அமித்ஷா சொன்ன வார்த்தை!! கலக்கத்தில் இபிஎஸ்!!

Coalition government in Tamil Nadu.. Amit Shah's words!! EPS in the mix!!

ADMK BJP: இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக வேறு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியையும், மேற்கொண்டு வருகிறது. மேலும் அதிமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்து வருகிறது. அதிமுக கொங்கு மண்டல பகுதிகளில் வலுவாக இருப்பதால், அந்த தொகுதிகளில் நின்று வெற்றி பெற வேண்டுமென பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவிற்கு வட மாநிலங்களில் … Read more

காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த விஜய்யின் தந்தை.. என்னவா இருக்கும்!!

Vijay's father met the main leader of the Congress.. What will happen!!

TVK CONGRESS: பீகாரில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தங்களது பலத்தை காட்ட வேண்டுமென ஆலோசித்து வருகிறது. சில காலமாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் அதன் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்தன் காரணமாகவும், காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்ற காரணத்தினாலும் அதன் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் … Read more

10 ஆம் வகுப்பு போதும் ! உதவியாளர் வேலை! சம்பளம் 18,000 -56,000 வரை!

10 ஆம் வகுப்பு போதும் ! உதவியாளர் வேலை! சம்பளம் 18,000 -56,000 வரை!

தமிழகத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையத்தில் உதவியாளர் மற்றும் பல பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person Quota) ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 08.12.2025 முதல் 07.01.2026 தேதிக்குள் https://gstchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான … Read more

அவர் பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்த கணவர்!

அவர் பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்த கணவர்!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது. சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.   நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more

கோபியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்.. செங்கோட்டையனுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்!!

AIADMK candidate contesting in Gobi.. EPS sketched Sengottaiyan!!

ADMK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுகளும், தொகுதி பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு … Read more