Home Blog Page 27

விஜய்க்கு ஒன்றிய அரசை பற்றி ஒன்றும் தெரியாது.. லெஃப்ட் ரைட் வாங்கிய பாஜக தலைவர்!!

0

ADMK TVK: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகளையும் செய்து வருகிறது. தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதை கண்ட பாஜக அவரை கூட்டணியில் இழுக்க முயற்சிக்க, விஜய்யோ கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்யின் குரலாக ஒழித்தும் ஒரு பயனுமில்லை.

விஜய் அவரது முடிவில் தீர்க்கமாக இருந்து வருகிறார். விஜய் பாஜகவை விட திமுகவையே அதிகமாக விமர்சித்து வந்ததால், தவெக பாஜகவின் பி டீம் என்று பலரும் கூறி வந்தனர். இதனை உடைதெரியும் விதமாக, நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், ஒன்றிய அரசு என பாஜக பெயரை கூறாமல் விமர்சித்திருந்தார். மேலும் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு போதுமான அளவுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தார்.

இதனால் பாஜகவின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன், விஜய்யை கடுமையாக சாடியிருந்தார். இவரை தொடர்ந்து, விஜய்யின் புதுவை பயணம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு அரசியல் பற்றி ஏதாவது தெரியுமா? பாஜக அரசு மக்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்து வருகிறது. அந்த திட்டங்கள் பற்றியெல்லாம் விஜய்க்கு தெரியுமா? ஒரு கவுன்சிலர் கூட ஆகாதவர், நேரடியாக முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்றால் எப்படி முடியும் என்று சரமாறியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தவெகவில் மேலும் ஒரு அதிமுக அமைச்சர்.. பட்டையை கிளப்பும் KAS!! துள்ளிக்குதித்த விஜய்!

0

ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவற்றை நடத்தி வரும் நிலையில், அதனை முயற்சியை சிதைக்கும் வகையில் பிரிவினைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று அதிமுக நிர்வாகிகளே கூறியுள்ளனர். இவ்வாறு இருக்க இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரிந்தவர்களை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றால் வேறு மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

ஆனால் தற்சமயம் ஓபிஎஸ்யின் ஆதவாளர்கள் பலரும் கட்சி மாறி இணைந்து வருவது, அவரை தனித்து விடுவதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் எப்படி வேறு முடிவுகளை எடுப்பார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் கூடிய விரைவில் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக  கூறப்பட்ட நிலையில், திமுக, அதிமுக என இருபக்கமும் இவரை கட்சியில் சேர்க்க போராடி வந்தன.

ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. இவ்வாறான நிலையில் தான் அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறி, அதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக வைத்தியலிங்கத்திடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைப்பதாக தெரியவில்லை என்ற காரணத்தினாலும், ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போகிறார் என்ற கருத்து பரவியதாலும், நம்முடைய மவுசு குறைந்து விட்டது என்பதை உணர்ந்த வைத்தியலிங்கம் தவெகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிந்தவர்களை சேர்க்க முடியாது.. பொதுக்குழு கூட்டத்தில் மறைமுகமாக கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!!

0

ADMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா மறைந்த காலத்திலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வருவது இதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் நிலவி வரும் பிரிவினைகள் தேர்தல் சமயத்தில் அதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரது தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் பிரிந்தவர்களை சேர்க்க கூடாது என்ற முடிவில் தெளிவாக உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறினார். இவரை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓபிஎஸ், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், வேறு விதமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வரவேற்புரை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதாவிற்கு எதிரிகள் மட்டும் தான் இருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள் என ஓபிஎஸ்யும், டிடிவி தினகரனையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவை ஜெயலலிதா உருவத்தில் எடப்பாடி பழனிசாமி பார்த்து கொண்டிருக்கிறார். அம்மா இல்லையென்றால் என்ன, அண்ணன் இருக்கிறார் என்று தைரியமாக இருக்கிறோம் என்று இபிஎஸ்யை புகழ்ந்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் இவர்களை பிரிந்தவர்களை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், வளர்மதியின் இந்த கருத்து அவற்றை அடியோடு நசுக்கியுள்ளது.

நாதகவிற்கு எதிராக உதயமான புதிய கட்சி.. சீமானுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0

NTK: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதன்மையானது நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தது தான். இதன் தாக்கம் 2026 தேர்தலில் பெரியளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அந்த தாக்கத்திற்கான பணியை தவெக தொடங்கி விட்டது. கரூர் சம்பவத்திற்கு பின் நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி, தமிழக அரசு சரியில்லை என்பதை விஜய் நிரூபித்துள்ளார். விஜய்யின் பிரச்சார வாகனம் பனையூரில் இருந்து வெளியில் வந்தால் கூட அது மிகப்பெரிய செய்தியாக மாறி வருகிறது.

இவ்வாறு புதிய கட்சியான தவெகவின் எழுச்சி அதிகளவில் உள்ள நிலையில், மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் தேர்தல் களம், மல்லை சத்யாவின் வருகையையும் எதிர் கொண்டது. இவ்வாறான நிலையில் தான் நாதகவிலிருந்து பிரிந்த ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண். இளங்கோ “ மேதகு நாம் தமிழர் கட்சி ” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சியில் அவரது ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர். நாதகவின் முக்கிய நோக்கம் திராவிட கட்சிகளுக்கு எதிராக செயல்படுவது தான். ஆனால் சமீப காலமாகவே சீமான் அதனை எதிர்ப்பதாக தெரியவில்லை. மேலும் மேடைகளில் ஒருவரை விமர்சிப்பதால் மட்டுமே ஆட்சியை பிடித்து விடலாம் என நாதக தலைமை நினைக்கிறது. மற்றபடி களத்தில் இறங்கி வேலை செய்வதாக தெரியவில்லை என்று கண். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். இவர்களின் இந்த பிரிவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாதகவின் செல்வாக்கு குறிப்பிட்ட அளவு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு துணை போகும் சீமான்.. தம்பி சொன்னது ரொம்ப கரெக்ட்!! மகிழ்ச்சியில் தவெக!!

0

TVK NTK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது அதிமுக, திமுக, நாதக, தவெக என மாறியுள்ளது. திராவிட கட்சிகளும், தவெகவும் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில், நாதக மட்டும் எப்போதும் தனித்து நின்று தான் தேர்தலை சந்திப்பேன் என உறுதியாக கூறி வந்தது. ஆனால் விஜய்யின் வருகையால் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே சீமானும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும், தவெகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சமீப காலமாகவே சீமான் விஜய்க்கு ஆதரவு அளித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் நாதக விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் திமுகவையும், பாஜகவை ஒன்றிய அரசு என்றும் கூறி விமர்சித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் புதுவை கூட்டம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பிய போது, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்தது நான் தான்.

அதன் பிறகு தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனு கொடுத்தார். நான் முன்வைத்த கோரிக்கை வலுப்பெறுவதில் மகிழ்ச்சி. அதிலும் தம்பி விஜய், அதே கருத்தை வலியுறுத்துவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து முழுக்க முழுக்க விஜய்க்கு சாதகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் நாதக, தவெக உடன் மறைமுக உறவு வைத்திருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. சூட்டை கிளப்பிய இபிஎஸ்!! அதிரும் அரசியல் அரங்கு!!

0

ADMK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டணி வியூகங்களும் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகளும், திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் பயணித்து வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் வெடித்து வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. முதலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் அண்மையில் செங்கோட்டையனையும் நீக்கினார். இவர் தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், இல்லையென்றால் வேறுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தான் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் கூட்டணி வியூகம் குறித்தும், ஆட்சி பங்கு பற்றியும், விவாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருப்பதால், அது குறித்து இபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! சளி ஆஸ்துமா சரி செய்யும்!

0

நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது

 

குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.

 

இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

 

 

 

அதை வீட்டிலேயே பத்து நிமிடத்தில் சரி செய்யக்கூடிய அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. வெற்றிலை இரண்டு

2. வெந்தயம் 10

3. சீரகம் சிறிதளவு

4. கல் உப்பு இரண்டு

5. கசகசா ஒரு சிட்டிகை

 

 

செய்முறை:

 

 

 

1. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே சிறிதளவு கசகசா, பத்து வெந்தயம், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.

3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று முதலில் வரும் உமிழ்நீரை துப்பி விடுங்கள். அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை துப்பி விடுங்கள்.

 

 

பாத எரிச்சலுக்கு அதே போன்று

 

ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதியையும் நுனி பகுதியையும் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. இப்பொழுது வெற்றிலையின் நடுவே உப்பு கல் 2, பத்து வெந்தயம், இரண்டையும் போட்டு நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.

3. இந்த வெற்றிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று முதலில் வரும் உமிழ்நீரை துப்பி விடுங்கள். அதனை மெதுவாக நின்று விழுங்கவும். கடைசி வரும் சக்கயை துப்பி விடுங்கள்.

இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் . சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளும் பரந்து போகும்

எழுந்த உடன் கால் கீழே வைக்க முடிய வில்லையா? வலிக்குதா? ஒரு வாரம் இதை குடிங்க!

0

 

இன்றைய இளம் வயதினர் அவர்களுக்கு 30 வயதை தாண்டினாலே டியாட்டிக்கா என்ற நரம்பு இழுத்தல் பிரச்சனை வந்து விடுகிறது . காரணம் தவறான உணவு பழக்கங்கள். ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா.

 

நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும். ஆனால் இப்பொழுது அப்படி அல்ல.

 

45 வயதுக்கு பின் மூட்டுகளில் உள்ள ஜவ்வு விலகுவதாலும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நரம்பானது பின்னிக்கொள்ளும். இதனால் உங்களுக்கு வலி ஏற்படும்.

 

முதுகெலும்பில் உள்ள எலும்புகளில் வீக்கம் ஏற்படுவதாலும் இந்த பிரச்சனை வரலாம்.

இதனால் இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கும்பொழுது முதுகெலும்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு சுருங்க ஆரம்பிக்கும். இதுவே நரம்பு சுருண்டு சியாடிகா என்று அழைக்கப்படுகிறது.

 

இந்த பொருபார்க்கலாம் வைத்து வீட்டிலேயே இந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

 

 

பயன்படுத்தும் முறை:

 

1. வெந்தயம் 2 ஸ்பூன்

2. கற்பூரவள்ளி இலை 4

3. தேன்

 

 

செய்முறை:

 

1. முதலில் வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

2. ஒரு டம்ளரை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை போட்டுக் கொள்ளுங்கள்.

3. நான்கு ஐந்து கற்பூரவள்ளி இலை எடுத்து கழுவி வெந்தயத்தின் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. இப்பொழுது அந்த கிளாஸ் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

5. இரவில் தயார் செய்து 12 மணி நேரம் ஊற வையுங்கள்.

6. காலையில் அதனை வடிகட்டி குடித்து விடலாம்.

7. இதனை நீங்கள் 15 நாட்கள் தொடர்ந்து நீங்கள் குடித்து வரும்போது நரம்பு பிரச்சனை சரியாகும்.

 

மேலும் இதையும் நீங்கள் செய்து வரலாம் ஒரு டப்பில் சூடான தண்ணீர் ஊற்றி கல் உப்பு போடவும். நன்கு கலந்து விட்டு கல் உப்பு கரையும் வரை இருங்கள்.கல்லுப்பு கரைந்த பின் உங்கள் கால்களை வைத்து முன்னும் பின்னும் விரல்களை அசைத்து வாருங்கள். பிறகு சிறிது நேரம் வைத்து வைத்து எடுங்கள்.

பின் பாதங்களையும் நன்கு முன்னும் பின்னுமாக சுழற்றுங்கள்.

மேலும் நரம்பு சுருட்டல் உள்ளவர்கள் சுக்கு, ஓமம், மஞ்சள் அதிகம் சேர்த்து

ச் சாப்பிட்டு வாருங்கள்.

 

 

இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

0

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.

 

பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க விடுவதனால் என்னவோ இந்த கண்கள் குறைபாடுகள் ஏற்படுகிறது.

 

வயதான பிறகு கண் நரம்புகள் பாதிக்கப்படுவதும் உண்டு.

 

அப்படி கண் மங்குதல் மற்றும் உடல் சோர்வு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலை மற்றும் பால் மிகுந்த பலன் அளிக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

முருங்கை பூ: இரண்டு கைப்பிடி

பால் ஒரு லிட்டர்

நாட்டு சக்கரை தேவையான அளவு.

 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி கொள்ளவும்.

3. அந்தப் பாலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு சுத்தமான அலசி எடுத்த முருங்கை பூவை போட்டுக் கொள்ளவும்.

4. ஒரு லிட்டர் பால் ஆனது அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

5. பின்பு வடிகட்டிக் கொள்ளவும்.

6. அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்

7. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக குடிக்கலாம் அல்லது இரவில் சாப்பிடுவதற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து குடிக்கலாம்.

இவ்வாறு நாம் குடித்து வரும் பொழுது நமக்கே கண்ங்குதல் சரியாவது தெரியும். அதேபோல் நரம்புகள் வலுப்பெற்று ரத்தமானது சீராக அனைத்து பாகங்களுக்கும் செல்வது உங்களால் உணர முடியும்.

10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

0

வலியிலும் மிகக் கொடுமையான வலி பல் வலியை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அப்படி இந்த பல் வலி எல்லாரையும் ஆட்டி படைத்து விடுகிறது.

 

நாம் உண்ணும் உணவில் சிறுசிறு துகள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வதால் அங்கு பூஜை தொற்று ஏற்பட்ட பல் சொத்தை ஆகிறது அப்படி பழுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்லை முழுவதும் அரித்து விடுவதனால் அது பள்ளி நரம்புகளை பாதித்து பல்வலி ஏற்படுகிறது.

 

எப்பொழுதும் இந்த பல்வழியானது இரவு நேரத்தில் மட்டுமே வரும் ஏனென்றால் இரவு நேரத்தில் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நமது அனைத்து ரத்தமும் தலைக்கு சென்று விடுவோம் அப்படி தலைக்கு செல்லும் பொழுது பற்களில் ஏற்படும் அழுத்தத்தினால் இரவில் பற்கள் அதிகமாக வலிக்கும் என்கிறார்கள்.

 

அப்படி நடுராத்திரியில் பல்வலி வந்துவிட்டால் என்ன செய்வது எந்த டாக்டரை நாடி ஓடுவது இதோ அதற்கான 10 நிமிடத்தில் பல் வலியை சரி செய்யக்கூடிய இயற்கையான மருத்துவம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. சின்ன வெங்காயம் 3

2. ஒரு எலுமிச்சை பழம்

3. கல் உப்பு.

 

செய்முறை:

 

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரை துண்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து விடவும்.

3. பின் அந்த அரை எலுமிச்சையு டன் கல் உப்பை சிறிதளவு சேர்க்கவும்.

4. உப்பு நன்றாக கரையும் படி கலந்து கொள்ளவும்.

5. இப்பொழுது சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.

6. அதை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது பாதியாக வெட்டிய வெங்காயத்தை எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த திரவத்துடன் வைத்து நன்றாக முக்கி எடுத்துக் கொள்ளவும்.

8. இப்பொழுது அந்த சின்ன வெங்காயத்தை பற்களில் எங்கு வலி உள்ளதோ அங்கு முழுவதுமாக தடவி அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

9. இப்படி பத்து நிமிடம் அங்கேயே வைத்துக் கொள்ளும் பொழுது இந்த பற்கள் உள்ள நரம்புகள் இழுப்பது குறைவாகி பல்வலி 10 நிமிடத்தில் மறைந்து போகும்.