வெளியே லீக்கான லேப்டாப் வழங்கும் தேதி.. குஷியில் மாணவர்கள்!!
DMK: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரை வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி அதன் பின் வந்த திமுக எந்த ஆண்டு மாணவர்களுக்கும் தரவில்லை. இதேபோல இலவச பேக் புத்தகங்கள் பெண்களுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இது ஏதும் நடைமுறையில் இல்லை. இதே போல மிதிவண்டி வழங்கவும் காலதாமதம் ஆனது. தொடர்ந்து இது … Read more