வேலை! வேலை! இளைஞர்களே இந்திய பொது நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்
இந்திய பொது நிறுவனம் செயில் நிறுவனத்தின் கிளையான ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, டெக்னீசியன், துணை மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 361 பணி: Specialist (E-3) – 12 1.Radiologist- 03 2.Pathologist- 03 3.Biochemistry- 02 4.Microbiologist- 02 5.Lab Medicine – 02 பணி: Medical Officer (E-1) – 08 பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) … Read more