செங்கோட்டையன் இல்லன்னா என்ன விஜய் இருக்காருல்ல? இபிஎஸ்யை ஆதரிக்கும் ஈரோடு மக்கள்!!
ADMK TVK: அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியிலிருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் என்னை போன்ற மன நிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். அப்போதும் … Read more