10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு டிராமா செய்தால் மட்டும் போதாது.. புகழேந்தி காட்டம்!!
ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்திற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நிவாரணம் அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருந்தார். பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்குவதாக கூறியிருந்தார். மேலும் தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு … Read more