திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

https://news4tamil.com/tirumala-tirupati-devasthanams-attention-devotees-going-to-tirupati-darshan-of-seven-hills-canceled-for-8-hours/

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன … Read more

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்…..திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்.....திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உள்ள நிலையில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது இந்நிலையில் அவர்கள் பற்றி ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றது. திருச்சி சூர்யா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமலாக்க துறையிடம் சில ஆதாரங்கள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உதயநிதியின் நட்பு வட்டம் சிக்கலில் உள்ளது. … Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!! பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

old-pension-scheme-to-be-implemented-soon-in-tamil-nadu

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவில்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

tamil-nadu-government-provides-loans-with-subsidies

தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதினால் அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. தற்போது அரசு வேலைக்காக படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆனால் அரசு வேலை பெரும்பாலானவருக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றது. அதனால் தமிழக அரசு இளைஞர்களை தொழில் … Read more

ED யிடம் போட்டுக் கொடுத்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பெரும் ஆப்பு!!

Senthil Balaji told the enforcement department about the liquor scam

DMK: திமுக என்று சொன்னாலே அமலாக்கத்துறை ரெய்டு குறித்து தான் பேச்சு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இது ரீதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மேற்கொண்டு மதுபான முறைகேடு வழக்கும் இவர் பக்கம் திருப்பியது. இதனிடையே இவர் அமைச்சரவையில் இருந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக் கூறி பதவி விலகல் செய்யுமாறு கூறினர். அதன்படி இவரும் … Read more

கொச்சி சென்ற கண்டெய்னர் கப்பல் கவிழ்ந்து விபத்து!

கொச்சி சென்ற கண்டெய்னர் கப்பல் கவிழ்ந்து விபத்து!

மே 24, 2025 அன்று, லைபீரியக் கொடியுடன் பயணித்த MSC Elsa 3 என்ற கன்டெய்னர் கப்பல், விசின்ஜம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு செல்லும் வழியில், கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல்கள் தொலைவில் கடுமையாக சாய்ந்தது. இந்த சம்பவம் கடலில் எரிபொருள் கசியலை ஏற்படுத்தியது மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் அவசர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள மூன்று பணியாளர்கள் கப்பலை மீட்டெடுக்கும் … Read more

பாஜக விற்காக ஸ்டாலின் நடத்திய பேரணி.. எல்லாமே மேட்ச் ஆகுது!! திமுக – வை புரட்டி எடுக்கும் சீமான்!!

Seeman opined that DMK is a secret alliance of BJP

DMK NTK: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிபா ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினார். மேற்கொண்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவும் பாஜகவும் ஒன்றுதான். பிரதமரை சந்திக்க பல்வேறு தருணங்கள் இருந்த போதிலும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதேபோல எண்ணற்ற பிரச்சனைகளும் இருந்தது அப்போதும் இது ரீதியாக பேசி சரி செய்து இருக்க முடியும். அந்த வகையில் மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் தற்போது … Read more

பீச் பக்கம் தனி பங்களா ஆஃபரில் ஸ்ரீ லீலா!! டீலிங்க் OK சொன்ன சிவகார்த்திகேயன்!! வெளியான பரபர தகவல்!!

Sivakarthikeyan's contract for Parasakthi has been revealed and created a stir

Cinema: மதுபானம் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை முக்கிய நிர்வாகிகளின் வீடுகளை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் திமுகவின் முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆகாஷ் ஆறு மாதங்களிலேயே 450 கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதாவது தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49 வது படம் என்று பலருக்கும் கமிட்மென்ட் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆகாஷ் மனைவி வழி தான் என கூறுகின்றனர். இவர் மனைவி தாரணி, … Read more

கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

நமது நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரத்தை அறிந்து கொள்ளுங்கள். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BAN) பதவி: **ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: ஆலோசகர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

இந்த ஆளு பெயர் கூட இனி இருக்க கூடாது.. திமுக அமைச்சரை அடியோடு விரட்டும் தலைமை!!

Party leadership sidelined minister Ponmudi

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை திமுக கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் மூத்த நிர்வாகியும் மற்றும் வனத்துறை அமைச்சுருமாக இருந்த பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது வாய் பேச்சு தான். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் வந்ததுலிருந்து தற்போது வரை பொதுமக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் முதலில், பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே … Read more