டிகிரி முடித்தவர்களுக்கு தியாகராஜர் கல்லூரியில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!
தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற மே 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தியாகராஜர் கல்லூரி காலிப்பணியிடங்கள்: Assistant professor,Lap Technician,Lap Technician Chemistry உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: மதுரை மாவட்டம் கல்வித் தகுதி: தியாகராஜர் கல்லூரி அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு … Read more