பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பேரீச்சம் பழத்தில் இரும்பு,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் குணமாகும். பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெற முடியும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 2)இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட தினமும் … Read more