பொதுமக்கள் கவனத்திற்கு.. ATM யில் பணம் எடுப்பதற்கு முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!!

Public attention.. Must know this before withdrawing money from ATM!!

ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும். முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை … Read more

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

IRTC: இந்தியாவின் முக்கிய போக்குவரத்து துறை எனப்படும் ரயில்வே, நாளுக்கு நாள் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இன்று (மே 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவின் விதிமுறைகள், தட்கல் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முதலாவது, அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முன்பதிவால் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும். இரண்டாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் … Read more

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

Cylinder Price: மே 1ஆம் தேதியுடன், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைந்துள்ளது. இப்போது சென்னை நகரில் இந்த வணிக சிலிண்டர் ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை மாற்றத்தின் பின்னணியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகள் … Read more

ராஜ்யசபா ஆசனமின்றி வைகோ.. கேள்வி குறியாகப்போகும் திமுக கூட்டணி?! துரை வைகோ பளிச் பதில்!!

without-a-seat-in-the-rajya-sabha-the-dmk-alliance-will-be-in-question-durai-vaiko-answer

MDMK DMK: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக அமர வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியது: “திமுக ஆட்சி சவால்களுக்கிடையே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக திமுக அரசு முயற்சி செய்கிறது,” என்றார். அதே நேரத்தில், வைகோவுக்கு … Read more

100 நாள் வேலை திட்டம்.. எல்லார் அக்கவுண்டுக்கும் வரும் பணம்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

100-day-work-plan-money-coming-to-everyones-account-super-announcement

Central Government: கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தற்போது தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.2999 கோடி  நிதியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்த கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) 2005ஆம் … Read more

ரோலக்ஸ் படம் எப்போது?… செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

பள்ளிகளை திறப்பது எப்போது?!.. புது தகவலை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!…

பள்ளிகளை திறப்பது எப்போது?!.. புது தகவலை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!...

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் முழு ஆண்டு தேர்வு முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைந்து 25.04.2026 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான … Read more

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் குடலில் புழுக்கள் உருவாகி பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.குடற்புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். குடற்புழு அறிகுறிகள்:- 1)வயிற்று வலி 2)மலத்தில் புழு வெளியேறுதல் 3)வயிற்றுப்போக்கு 4)மலம் கழிப்பதில் சிரமம் 5)ஆசனவாய் பகுதியில் குடைச்சல் 6)வயிறு பிடிப்பு குடற்புழுக்கான காரணங்கள்:- 1)ஆரோக்கியம் இல்லாத உணவு 2)தரமற்ற குடிநீர் 3)ஊட்டச்சத்து குறைபாடு 4)இனிப்பு உணவுகள் குடற்புழுக்களை வெளியேற்ற வீட்டு வைத்தியங்கள்: 1.பப்பாளி இலை 2.தண்ணீர் முதலில் ஒரு பப்பாளி இலையை … Read more

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

உங்களுக்கு பைல்ஸ் பாதிப்பு இருந்தால் துத்தி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பைல்ஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)துத்தி இலை – இரண்டு 2)மோர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு துத்தி கீரை இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வதக்கிய துத்தி … Read more

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போதும்!! எப்பேர்ப்பட்ட குடல்புண்களும் மாயமாகிவிடும்!!

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு போதும்!! எப்பேர்ப்பட்ட குடல்புண்களும் மாயமாகிவிடும்!!

உங்கள் குடல் பகுதியில் உள்ள புண்களை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- **வெள்ளைக்கரு **பால் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்னர் இந்த … Read more