டிவிட்டரில் வைத்த கோரிக்கை!. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்!…

stalin

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் தூய தமிழில் பெயர் வைப்பது இல்லை. தூய தமிழ் பெயர்களை பெற்றோர்களே கீழாக நினைக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை விட்டுவிட்டு வட இந்திய பெயர்களை இணையத்தில் தேடிப்பிடித்து வாயில் நுழைய முடியாத படி ஒரு பெயரை வைக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாய் மொழி தமிழ் மீது யாருக்கும் பற்றும், மரியாதையும் இல்லாமல் போய்விட்டதே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ப்ளீஸ் ஃபாலோ பண்ணுங்க!.. செய்வீங்க.. செய்றீங்க!.. ஓகே!. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விஜய்!…

vijay

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருந்தபோது அவரது வேன் மீது சில ரசிகர்கள் ஏறி அவருக்கு முன் குதித்தார்கள். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த … Read more

சினிமாவுக்குள்ள சினிமா காட்டுறாங்களே!.. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் வீடியோ!…

dd next

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு கை கொடுத்த தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலாதான் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ஹிட். இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். பேய்கள் கொடுக்கும் கேமை சரியாக விளையாடி முடிக்க வேண்டும் என்கிற … Read more

தேமுதிகவில் அதிரடி மாற்றம்!.. விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி….

vijaya

அப்பா விஜயகாந்தை பின் தொடார்ந்து மிகவும் இளமையான வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் விஜய பிரபாகரன். குறிப்பாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலிலில் இருந்து விலகியிருந்த போது அவரின் மகன் விஜய பிரபாகரனே கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி கட்சி வளர காரணமாக இருந்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று தேமுதிக நிர்வாகிகளிடம் பேசுவது, தேமுதிக மேடைகளில் அரசியல் பேசுவது என அரசியலில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். எனவே, கட்சிக்கு அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என தேமுதிகவினர் … Read more

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் நுழைந்த வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருக்கும் நடிகை ஹீரா என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெறவில்லை. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நேரத்தில் நடிகை ஹீராவின் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.   ஹீரா X தள பதிவு :-   இந்த பதிவானது ஜனவரி மாதம் எழுதப்பட்ட இருப்பினும் நடிகர் அஜித் அவர்கள் … Read more

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுக்கு புதிய மாற்றங்களை வருகிற மே 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.   புதிய மாற்றங்கள் :-   ✓ பயணிகளின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பொழுது படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பட்டியல் பயணம் செய்யக்கூடாது.   ✓ ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு அவருடைய பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது என்றால் அது தானாகவே இரத்தாகி அந்த டிக்கெட்டுக்கான பணம் பயனரின் உடைய … Read more

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள பலர் பயனடைந்து வரக்கூடிய நிலையில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சில முக்கிய கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கிறது.    இலவச சமையல் எரிவாயு வர தகுதியானவர்கள் :-   ✓ கணவனை பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியானவர்கள். … Read more

ஏடிஎம்ல 100 மற்றும் 200 ரூபாய் எடுக்க முடியவில்லையா!!RBI வெளியிட்ட அறிவிப்பை கவனியுங்கள்!!

ஏடிஎம்ல 100 மற்றும் 200 ரூபாய் எடுக்க முடியவில்லையா!!RBI வெளியிட்ட அறிவிப்பை கவனியுங்கள்!!

அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் மிஷின்களில் சமீப காலங்களாகவே 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் 100, 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கக்கூடிய சூழல் வரும் பட்சத்தில் மக்கள் பெரிதளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.    பொதுவாக பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் சிறிதளவு பணங்களை மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலையில் ஏடிஎம் சென்று அந்த பணத்தை … Read more

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!

2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்பது குறித்த விபரம் அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது.    வங்கிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பதையும் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்ன என்பதையும் அறிந்து அதன்படி தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் கோடை வெயிலில் வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டிய தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியன் ரிசர்வ் … Read more

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

இன்று பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு உடல்நல பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.முக்கியமாக மலச்சிக்கல்,சர்க்கரை போன்ற பாதிப்பை அதிகமானோர் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 2)மாதுளை – ஒன்று 3)இஞ்சி – ஒரு துண்டு 4)கேரட் – ஒன்று 5)பீட்ரூட் – ஒன்று 6)கருவேப்பிலை – இரண்டு கொத்து 7)புதினா இலை – ஐந்து 8)கொத்தமல்லி – சிறிதளவு 8)தேன் – இரண்டு … Read more