சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் 1 ஆண்டு கழித்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அந்த … Read more