அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??
அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் … Read more