ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

No more than one power connection? The order issued by the Electricity Regulatory Commission!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த  2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. கால அவகாசமானது  கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம்  தேதி நிறைவடைந்தது. இனி கால அவகாசம்  வழங்கப்படாது என மின்வாரிய … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்.  அவர்கள் இருவருக்கும் உடல் … Read more

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்!

loudspeaker-announcement-again-passengers-excited-at-chennai-central-railway-station

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்! ஒலி மாசுவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது சோதனை முயற்சியாக நிறுத்தப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை!

Information released by Chennai Meteorological Department! Rain here for the next three days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் இருந்து தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக அளவு மழை … Read more

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! குளிர்காலம் ஓய்ந்த நிலையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகின்றது. மே மாதத்தை போலவே வெயில் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையை வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேறுபாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்!

Important information released by Southern Railway! Canceled trains will now run via Madurai!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பரவல் முற்றிலும் அதனால் ரயில் மற்றும் பேருந்துக்களில் பயணம் செய்ய படிப்படியாக … Read more

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை  திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது.  … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

நீட் தேர்வு - இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!! இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் … Read more

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா! இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது.  இன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு … Read more