தவெக-வைத்தியலிங்கம்.. அவர் செங்கோட்டையன் மாதிரி இல்ல!! தினகரன் சொல்வதென்ன!!

TVK-Vaidhyalingam.. He is not like Sengottaiyan!! What Dinakaran says!!

AMMK TVK ADMK: 2026 இல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக கட்சிகளும் தீவிரமாக உழைத்து வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளிடம் விவாதித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்ற, அது பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. மேலும், … Read more

டிசம்பர் 14 யில் நயினார்.. இன்னக்கி எடப்பாடி பழனிசாமி!! பாஜக போடும் அரசியல் கணக்கு!!

Nayanar on December 14.. today Edappadi Palaniswami!! BJP's political account!!

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, அதிமுகவை விட அதிகமாக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் சுக்கு நூறாகி கொண்டிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து விட்டார். டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் … Read more

தவெகவுடன் பாமகவின் டாப் தலை நடத்திய மீட்டிங்.. அன்புமணி விஜய் மட்டும் தான் மிஸ்ஸிங்!!

The meeting held by PMK 's top leader with TVK .. Anbumani Vijay is the only one who is missing!!

TVK PMK: பாமகவில் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. எதிர் தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வந்த அன்புமணியும், ராமதாசும், இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி … Read more

செங்கோட்டையனுக்காக அப்பாவை உதறிய விஜய்.. KAS பிடியில் தவெக!! ஆப்பு வைத்த இணைவு!!

Vijay who ditched his father for red coat. Wedge Fusion!!Get hold of KAS!! Wedge Fusion!!

TVK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 10 முறை தோல்வியடைந்த அதிமுக 11 வது முறையாவது வெற்றி பெற வேண்டுமென வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று உறுதியாக கூறி வருகிறது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக … Read more

அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஓபிஎஸ்.. ஆனா ஒரு கண்டிஷன்!! இபிஎஸ் போட்ட ரூல்!!

OPS to give re-entry in AIADMK.. but a condition!! EPS rule!!

ADMK: தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில கட்சிகளிடையே பல்வேறு திருப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், தவெகவின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 15 ஆம் … Read more

செங்கோட்டையனை போட்டிக்கு அழைத்த நயினார்.. ஒன் டு ஒன் மேட்சுக்கு ரெடியான திருநெல்வேலி!!

Nayan invited Sengottaiyan to the match.. Tirunelveli is ready for one to one match!!

BJP TVK: அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த இணைவு குறித்து, பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருவதோடு, இது விவாதங்களுக்கும் வழிவகுத்ததுள்ளது. அந்த வகையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் தவெக எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், தவெகவை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசியிருந்தார். செங்கோட்டையனின் தவெக … Read more

தவெக துணை முதல்வர் பதவியும் இவருக்கு தானா.. 18 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

The post of deputy chief minister is also for him.. The important announcement will be released on the 18th!!

TVK: அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது தவெக, நாதக-வையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிறது. விஜய் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதால் அவர் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில் தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம்  ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இந்நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது … Read more

திமுகவில் இணைந்த விஜய்யின் நெருங்கிய நண்பர்.. ஆட்டம் காணும் அரசியல் களம்!!

Vijay's close friend who joined DMK.. The political field of play!!

DMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு பரபரப்பாக உள்ளது. மக்களும் தேர்தலை எதிர்நோக்கி உள்ள சமயத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலையும் தன் வசப்படுத்த வேண்டுமென பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளும், பழைய எதிரியான அதிமுகவும், புதிய எதிரியான தவெகவும் அதனை சிதைக்க முயன்று வருகின்றன. அதிமுகவையும், கூட்டணி கட்சிகளையும் கூட திமுக சமாளித்து விடும். ஆனால் தவெகவை சமாளிப்பது அதற்கு … Read more

விஜய் வந்தா என்ன வராட்டி என்ன.. நம்ப வின் பண்ண இவங்க மட்டும் போதும்!! பாஜக போட்ட பிளான்!!

What did Vijay come and what did he come.. Only these people are enough to make us believe!! BJP's plan!!

BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் அதிமுக உடன் கூட்டணி. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்று அதனுடன் கூட்டணி அமைத்த பாஜக, அடுத்ததாக நயினார் நாகேந்திரன் தலைமையில் சுற்று பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க … Read more

இவர நம்பவே முடியலையே.. யூடர்ன் அடித்த தினகரன்!! பதறும் விஜய்!! கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

I can't believe this.. Dhinakaran hit the Uturn!! Panicking Vijay!! Stalin in celebration!!

AMMK DMK TVK: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், அண்மையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி NDA கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதனை தொடர்ந்து இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது ஈடேறவில்லை. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் … Read more