காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 

Manima joined hands with Congress!! Official announcement by Kamal!!

காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சி இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் பட்சத்தில் எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது அதுதான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் … Read more

மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு!

Alcoholics beware! All Tasmac shops in Tamil Nadu will be closed tomorrow!

மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க  சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம்!! முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்!!

Late Chief Minister Jayalalitha's gold and diamond jewelery auction!! AIADMK administrators who are ahead!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம்!! முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்!! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது 1996 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரிடமிருந்து 146 நாற்காலிகள், 44 ஆயிரம் ஏசிகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம் மற்றும் விலை மதிப்பு மிக்க வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டது. இவரைத் … Read more

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்!  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் … Read more

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Change in the working hours of colleges! Dissatisfied students!

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்! கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன்  மூலமாகத்தான் நடத்தப்பட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு … Read more

ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

The price of milk rose again in five days! Livestock owners rejoice!

ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மாநிலம் முழுவதும் பால் விற்பனை செய்து வரும் அரசு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஆவின் தான்.ஆவின் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.இந்நிலையில் ஆவின் பாலிற்கும்,தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதனால் தான் ஆவின் பாலை மக்கள் வாங்குகின்றனர்.குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. … Read more

வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Coming January 27 is a local holiday only for this district! Action order issued by the District Collector!

வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் மிகவும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருபது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் தான்.இங்கு தை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அதேநேரத்தில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.பொதுவாகவே 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 27 ஆம் தேதி பழனி முருகன் … Read more

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை!  பப்ளிசிட்டி வாரி வள்ளல் கைது! 

மேம்பாலத்தின் மேல் நின்று கோட் சூட் அணிந்த ஆசாமி ஒருவர் திடீரென பணத்தை அள்ளி வீசியதால் அதை எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகாவின் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைக் கண்டால் பிணம் கூட வாயை திறக்கும். என்ற பழமொழிகள் மனிதனுக்கு பணத்தின் மேல் இருக்கின்ற ஆசைகளை வெளிச்சம் போட்டு காட்டுவனவாக இருக்கின்றன. பணத்தாசை யாரையும் விட்டு வைக்காது. இத்தகைய பணத்தின் மேல் ஆசை இல்லாமல் ஒருவர் நடுரோட்டில் வீசி எறிந்த நிகழ்வும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மையப் பகுதியில் இருக்கும கே.ஆர் மார்க்கெட் வீதி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அங்கு நேற்று வியாபாரிகள் மக்கள் கூட்டம் என வழக்கம் போல் அலைமோதி கொண்டிருந்தது.அங்கு திடீரென மேம்பாலத்தின் மீது இருந்து 10 ரூபாய், 500 ரூபாய், நோட்டுகள் திடீரென மழையாக பொழிய தொடங்கின. கோட் சூட் அணிந்து, கழுத்தில் சுவர் கடிகாரம் ஒன்றை மாட்டிக் கொண்டு  டிப்டாப்பாக டூவீலரில் வந்து இறங்கி ஆசாமி தனது கையில் இருந்த பையில் பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

திடீரென பணமழை பொழிந்ததும் அதிர்ச்சி அடைந்த மக்கள் திகைத்து விட்டு பின்னர் அதை பொறுக்க போட்டா போட்டி போட்டனர். முதலில் மேம்பாலத்தின் கீழே இடதுபுற சாலையில் பணத்தை வீசி ஆசாமி அடுத்து வலது புறமும் சென்று பணத்தை அள்ளி வீசினார். இதனால் பணத்தைப் பொறுக்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கூட்டம் அலைமோதும் கே ஆர் மார்க்கெட் இந்த சம்பவத்தினால் அதிக நெரிசலுக்கு ஆளானது.

சம்பவத்தை கேள்விப்பட்ட போக்குவரத்து போலீசாரும் கே ஆர் மார்க்கெட் போலீசரும் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த ஆசாமி தன் வைத்திருந்த டூவீலரில் ஏறி தப்பிச் சென்றார். திடீரென வாலிபர் பணத்தை வீசி எறிந்ததும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்டதும் மக்கள் பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்கினர். தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட அது அதிகம் பேசும் பொருளானது. போலீசாரும் பணத்தை வீசி எறிந்த நபரைப் பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் பணத்தை வீசி எறிந்தவர் பெயர் அருண் என்பதும் அவர் பெங்களூர் நாகரபாவியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொழிலதிபரான அருண் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அருண் வி டாட் 9 என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என 4 ஆயிரத்தை வீசி எறிந்தது தெரிய வந்தது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு பணத்தை வீசி இருந்தார் என்று போலீசார் விசாரணை செய்ததில் பப்ளிசிட்டிக்காக செய்ததாக அருண் கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

For the attention of the students writing the public examination! The announcement made by the Department of Education!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது. கடந்த டிசம்பர் மாதம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் … Read more

மக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை!

People beware of the chance to completely affect the money transaction! Bank holiday!

மக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்தனர்.அந்தவகையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கபடுவது வழக்கம் தான்.அதனை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து தான் வரும் ஜனவரி 30,31 … Read more