பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்!

Attention students of Plus Two! This must be done by January 13th!

பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்! நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் தரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடுத்தக்கது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஜனவரி இரண்டாம் … Read more

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்! தற்போது மின்வாரியம் இருக்கும் சூழ்நிலையில் மின்கட்டண குறைப்பு என்பது இயலாத ஒன்று என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது; தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற போது மின்வாரியம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. அப்போது மின்வாரியம் 1.59 லட்சம் கடனில் இருந்தது. ஆண்டுக்கு வட்டி மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தப்பட்டது. மின்சார … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் சிறப்பு ரயில் சேவை இந்த இடங்களில் மட்டும் மாற்றம்!

Important information released by Southern Railway! Pongal special train service change only in these places!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் சிறப்பு ரயில் சேவை இந்த இடங்களில் மட்டும் மாற்றம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அதிக அளவு வெளியே செல்லவில்லை. ஆனால் விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று … Read more

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!

An 18-month-old child is the first in Tamil Nadu in organ donation! Rehabilitation for two!

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு! ஆந்திரா மாநிலம்  நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் … Read more

அயோதி ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! மத்திய உள்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

Ayodhya Ram Temple Opening Date Released! The information released by the Union Home Minister!

அயோதி ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! மத்திய உள்துறை மந்திரி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்\நாட்டி  தொடங்கி வைத்தார். மேலும் அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கண்காணிக்க ராமஜென்ன பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதனையடுத்து ராமர் கோவிலில் கட்டுமான … Read more

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

Important information for air travelers! Listen to it now and find out!

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை … Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate II மற்றும் Skilled labour ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு வருடக் காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் பணிப்புரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைக்கான விபரங்கள் Project Associate II க்கான கல்வி தகுதி Microbiology/ Animal Biotechnology/Biotechnology/MVSc/Medicine பாடங்களில் முதுகலைப்பட்டமும் 5 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மாதத்திற்கு 43,400 ரூபாய் சம்பளம். Skilled labour பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி … Read more

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி முதல்வர் நான் மதங்களுக்கு எதிரி இல்லை எனக் கூறியுள்ளார். எனவே இனிமேல் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவாரா? என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 5ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை சார்பில் 2500 கோயில்களுக்கு 50 கோடி நிதி … Read more

தேர்வுகள் கிடையாது…8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலை !

தேர்வுகள் கிடையாது...8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்...தமிழக அரசில் உடனடி வேலை !

1) நிறுவனம்: தேசிய சுகாதார பணி (National Health Mission Madurai) 2) இடம்: மதுரை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – MPHW – DEO 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். 6) தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் … Read more

#தமிழ்நாடு: இந்திய அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன?

#தமிழ்நாடு: இந்திய அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன?

சமூகவலைதளமான டிவிட்டரில் தங்களின் ஆதரவு எதிர்ப்பு என எதை பதிவு செய்ய வேண்டுமானாலும் அதனை ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேசிய அளவில் #தமிழ்நாடு டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென பார்க்கும் போது தமிழக ஆளுநரின் கருத்து ஒன்றுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருவதோடு அவர்கள் தமிழ்நாடு என தான் அழைப்போம் எனவும் தெரிவித்து வருகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் … Read more