படிப்படியாக குறையும் பால் விலை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த பாலின் விலையானது தற்பொழுது இரண்டு முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறை, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை என தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட பாலின் விலையால் பொதுமக்கள் மட்டுமல்லாத சில்லறை வியாபாரம் செய்யக்கூடிய கடைக்காரர்களும் மிகப்பெரிய … Read more