பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் … Read more