உங்கள் விந்து தண்ணீர் போல் ஊத்துதா? இதை கெட்டிப்படவைக்க பாலில் இதை கலந்து சாப்பிடுங்கள்!!
பெரும்பாலான ஆண்களுக்கு நீர்த்த விந்து பிரச்சனை இருக்கின்றது.இந்த நீர்த்த விந்துவை கெட்டிப்பட வைக்க முருங்கை கீரையை சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)பசும் பால் – ஒரு கப் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் முருங்கை கீரையை சுத்தம் செய்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more