அளவுக்கு மீறி சம்பாதிச்சிட்டேன்!. இது நடந்தா போதும்!. உருகிப் பேசிய சூரி…

soori

சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சூரி. சுசீந்தரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பெரிய நடிகர்களுடன் நடித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. … Read more

சத்தமே இல்லாமல் உருவான மூடர் கூடம் 2 – இந்த படத்துலயும் அவர் இருக்காராம்!…

moodar koodam

நவீன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் மூடர் கூடம். நெல்சனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் டார்க் ஹியூமர் என்கிற வகை திரைப்படமாக மூடர் கூடம் வெளியானது. 4 பேர் ஒரு பாரில் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறி ஒரு பணக்காரரிடம் இருந்து பணத்தை திருட திட்டமிடுவார்கள். இந்த படத்தில் செண்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2013ம் வருடம் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று … Read more

இன்னும் 10 ஆண்டுகளில் மருத்துவம்/ஆசிரியர் இரண்டு படிப்பும் இல்லாமல் போகும்!! பில்கேட்ஸ் கணிப்பு!!

In 10 years, both medical and teaching courses will be gone!! Bill Gates' prediction!!

இந்தியா முழுவதும் இரண்டு படிப்புகள் தற்பொழுது மிகவும் பிரபலமானதாக அதாவது அதிகமானோர் தேர்வு செய்யக்கூடியதாக இருந்து வருகிறது. ஒன்று நீட் நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்வாகும் பட்சத்தில் நேரடியாக மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவராக பணியாற்றுவது, மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக வரலாம் எனக் மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக பெற முடியும் என்ற சிந்தனை. … Read more

ஆசைப்பட்டது குத்தமா.. பல கோடி சொத்து போச்சே!! புலம்பும் நடிகர் விமல்!!

Was it a dream?.. I lost my multi-crore property!! Actor Wimal laments!!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன்பின் பசங்க திரைப்படத்தின் மூலமாக நாயகனாக மக்களிடையே வரவேற்பை பெற தொடங்கியவர் நடிகர் விமல். நடிகர் விமல் என்றாலே அவருடைய திரைப்படம் கிராமத்து கதை அம்சங்கள் நிறைந்ததாகவே வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் நடிகர் விமல் தேர்வு செய்த பசங்க களவாணி தூங்கா நகரம் வாகை சூடவா போன்ற பல வெற்றி படங்கள் கிராமத்து பின்னணி கதையை கொண்டு இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு தேசிய விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய … Read more

Alert: உங்க whatsapp ல இப்படி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க!! சைபர் கிரைம் அறிவுறுத்தல்!!

Alert: If you receive a message like this on your WhatsApp, be careful!! Cybercrime warning!!

சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய முறையை பயன்படுத்தி தங்களுடைய கொள்ளை முயற்சிகளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை உறுதி செய்த சைபா க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு whatsappபில் வங்கி சம்பந்தப்பட்டு வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். பொதுவாக நம் அனைவரின் உடைய செல்போன்களிலும் whatsapp குழுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற whatsapp குழுக்களில் பொதுவான ஒரு குறுஞ்செய்தி அதுவும் வங்கி சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் … Read more

சட்டுனு வீட்டுக் கடனை கட்டி முடிக்க!! இந்த 1 வழியை பின்பற்றினால் போதும்!!

To pay off your home loan in no time!! Just follow this 1 way!!

பொதுவாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களும் வீட்டுக் கடன் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கிறது. காரணம் EMI ஒவ்வொரு மாதமும் இதற்கான நாள் நெருங்கும் பொழுது அந்த பணத்தை தயார் செய்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும் உடனடியாக லாபத்துடன் வீட்டு கடனை கட்டி முடிப்பதற்கான வழி குறித்து இந்த பதிவில் காணலாம். சில நேரங்களில் நம்முடைய சிந்தனையிலிருந்து சற்று தள்ளி நின்று மாற்றி யோசிக்கும் பொழுது நமக்கு மிகவும் எளிமையான மற்றும் சுலபமான … Read more

வெள்ளை சக்கரை பயன்படுத்துவதில் சிக்கல்!! இந்திய அரசு அதிரடி!!

Problem with using white sugar!! Action order issued across India!!

மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை இனி உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஆனது மாநிலங்களுக்கு மட்டுமல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் … Read more

பிறப்புச் சான்றிதழ் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது!! உயர் நீதிமன்றம் சென்ற விஏஓ!!

What you must know about birth certificates!! VAO goes to the High Court!!

பிறப்பு சான்றிதழில் ஒருவருடைய பிறந்தநாள் சரியாக இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிறப்பு சான்றிதழில் பிறந்த தேதி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாம் கல்வி பயிலும் பொழுது அங்கு அந்த தேதி சரியாக குறிப்பிடப்படுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் ஏற்பட்ட சிக்கலை நீதிமன்றம் வரை சென்று அரசு ஊழியர் சரி செய்து இருப்பது தற்போது பேச்சு பொருளாகியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த வி.இ.ஓ மார்க்கண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

யோனி புற்றுநோய் எதனால் வருகிறது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!!

யோனி புற்றுநோய் எதனால் வருகிறது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!!

பெண்களை அதிகம் பாதிக்கச் செய்யும் புற்றுநோய்களில் யோனி புற்றுநோயும் ஒன்று.மார்பு புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்க்கு அடுத்து பெண்கள் யோனி புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருவது அதிகரித்து வருகிறது. பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் கேன்சர் கட்டிகள் உருவாகி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.இந்த புற்றுநோய் அரிதான ஒன்றாகும். இந்த யோனி புற்றுநோய் வெஜினா என்ற பகுதியில் வெளிப்புறத்தில் பரவும் தன்மை கொண்டது.இது உடலில் மற்ற இடங்களுக்கு பரவக் கூடிய ஒரு புற்றுநோய் வகையாகும்.இந்த புற்றுநோய் பாதிப்பு … Read more

பெண்களே.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்களே.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய் பாதிப்பு.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிய முடியாது.புற்றுநோய் முற்றிவிட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உயிரிழக்க நேரிடும். சிலவகை புற்றுநோய் பாதிப்பு பெண்களுக்கு மட்டும் ஏற்படும்.அதில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.இதனால் பிறப்புறுப்பு பகுதியில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்,யோனி பகுதியில் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.யோனி பகுதியில் நீர் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவை கருப்பை வாய் புற்றுநோயின் … Read more