அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!

Free NEET Coaching for Govt School Students! Apply now!

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்! பொது மருத்துவம்  பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது … Read more

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது

Arrested

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது   இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்குபவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணி பெற்ற … Read more

பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்!

A call from Bollywood! Gandhara hero who turned down a big opportunity and said no!

பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்! ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் காந்தாரா திரைப்படம் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தற்சமயத்தில் வந்த படங்களை காட்டிலும் இப்படம் அதிக வசூலை எட்டியுள்ளது. உடுப்பியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து இப்படம் உள்ளது. மேலும் அவர்கள் தெய்வ நம்பிக்கை குறித்து பெருதளவில் இப்படத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் … Read more

வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்!

Actor Karthi

வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்! தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். இவரது படங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கோடி கணக்கில் வசூல் செய்து வருகிறது. இவரும் மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படத்திற்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் கடந்த சில தினத்திற்கு முன்பு வெளிவந்து … Read more

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Medical course in Hindi mandatory from next year! Important information released by the minister!

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி … Read more

மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை

ICFRE  

மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளிவிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பில்  Subject Matter Specialist, Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant, போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணிஇடங்களை நிரப்புவதற்க்காக இந்த அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!

A GPS device will be installed in the sewage vehicle - the action decision of the Minister of Environment!

கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு! கழிவுநீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அந்த கழிவுகளை உரிய இடத்தில் வெளியேற்றாமல் நன்நீர்நிலைகளில் கழிவுகளை கலக்க செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருவதால், இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் … Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட கிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 9ம் தேதி இலங்கையை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் இது வரும் நவம்பர் மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுவை … Read more

ஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!

ஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!

சென்னை திரு வி க நகர் மண்டலத்தில் பருவ காலம் மருத்துவ முகாமை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கி விடப்பட்டதால் 96 சதவீத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பெருமழை பொழிந்த போதும் சென்னைக்கு பாதிப்பு உண்டாகவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார். வெள்ளம் சூழ்ந்த … Read more

எடப்பாடியின் கோட்டையை தகர்க்க பன்னீர்செல்வம் தரப்பு போடும் அதிரடி திட்டம்! டிசம்பரில் ஆட்டம் காணவிருக்கும் கொங்கு மண்டலம்!

எடப்பாடியின் கோட்டையை தகர்க்க பன்னீர்செல்வம் தரப்பு போடும் அதிரடி திட்டம்! டிசம்பரில் ஆட்டம் காணவிருக்கும் கொங்கு மண்டலம்!

[0:48 am, 05/11/2022] Lover Of Love: பெரியகுளம் அருகே உள்ள கைலாசபுரம் பண்ணை வீட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்படும் பன்னீர்செல்வத்தை கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர் இவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சூழ்நிலையில் பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர் அதன் பிறகு நிர்வாகிகள் எல்லோரையும் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். அதன் பிறகு பேசிய கோவை செல்வராஜ் … Read more