பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷன் கடை இயங்குவதில் சிக்கல்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Shocking news for the public.. Problem in running the ration shop!! Important Announcement!!

TN Gov: தமிழக அரசு ரேஷன் அட்டை ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் இது ரீதியாக ஊழல் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசிடம் குறிப்பிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் இம்மாதம் தொடக்கத்திலேயே இரண்டு தினங்கள் இது ரீதியாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இம்மாதம் 22 23 மற்றும் 24 … Read more

பாமக சித்திரை முழு நிலவு மாநாடு.. வருகை தரப்போகும் விஜய்!! பாஜக-வை ஒதுக்கப் போகும் ராமதாஸ்!!

Pamaka Chitra full moon conference.. Vijay will visit!! Ramdas is going to leave the BJP!!

PMK TVK: பாமகவின் சித்திரை முழு நிலா மாநாடானது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை புரிய கோரி ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது நடுவே உட்கட்சி மோதல் இருந்தபோதும் மாநாட்டிற்கான பணியானது தடைப்படவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு பிறகு நடக்கும் மாநாடு. இதற்கு முன் நடத்தப்பட்ட மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால்  தான் மேற்கொண்டு மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர். ஆனால் தற்பொழுது மகாபலிபுரத்தில் வரும் மே … Read more

அதிமுக கூட்டணி கட்சி தவெக வில் கூட்டு.. 9 மாதம் தான் டைம்!! கலக்கத்தில் EPS!!

AIADMK alliance party will join together.. 9 months is the time!! EPS in the mix!!

TVK : அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ விலகியுள்ள நிலையில் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை ஒன்பது மாதத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமித்ஷா எந்த தினத்தில் உறுதி செய்தாரோ அதே தினத்தில் தான் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இவர்கள் சந்தித்தது அவருக்கு நன்றி சொல்ல தான் எனக் கூறுகின்றனர். வப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டதற்காகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்காகவும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முதல்வருக்கு நன்றி … Read more

எடப்பாடிக்கு அடுத்த இடி.. அதிமுக வை கை கழுவிய கூட்டணி கட்சி!! திமுக கொடுத்த சப்போர்ட்!!

AIADMK washed its hands alliance party!! Support given by DMK!!

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் இதனை விரும்பாத சில கட்சிகள் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி ஒத்து வராது எனக் கூறி புதிய தமிழகம் வெளியேறியது. இதனை தொடர்ந்து எஸ் டி பி ஐ கட்சியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய போதே எஸ் டி பி ஐ சார்பாக அதிமுகவிற்கு … Read more

சூர்யாவுக்கு ஜோசியம் பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. சிவக்குமார் சொன்ன பிளாஷ்பேக்!.

surya

நேருக்கு நேர் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு … Read more

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து!.. இர்பானுக்கு அப்புறம் சிக்கிய பாபி சிம்ஹா!..

bobby simya

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை … Read more

மதிமுகவில் மோதல்?!. பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்!.. காரணம் என்ன?…

vaiko

திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். … Read more

நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

tamilisai

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

ரேஸில் கார் விபத்தில் சிக்கிய அஜித்!.. பரபர அப்டேட்!..

ajith

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேரலாம்!!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படித்திருக்கக் கூடிய மாணவர்களில் விமானியாக நினைக்கும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும் என இருந்த விதிகள் தற்பொழுது கலை மற்றும் வணிகவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விமானியாக பயிற்சி பெறலாம் என்பது குறித்த ஆலோசனை சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான தகவல் கூடிய விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிவியல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே … Read more