பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??
ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுக்கக் கூடிய நாளும் வந்தது. அப்பொழுது கயாவிற்குச் சென்று பிண்டம் கொடுத்தால் மூதாதையர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் இருந்தது. எனவே இவர்கள் மூவரும் கயாவிற்கு சென்றனர். ராமனும், லட்சுமணனும் திதி கொடுப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வர அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றனர். நேரமும் கடந்து … Read more