தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண் பெண் தங்கள் 30+ வயதில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
நாம் இளம் வயதில் பின்பற்றும் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான் நமக்கு வயதான பிறகுதான் அதன் விளைவுகளை காண்பிக்கும்.ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றினால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.முதுமையை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போடலாம்.ஆனால் இளமையில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் வயதாகும் பொழுது பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். 30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுமுறையில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்.30 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.கடந்த காலங்களில் 50 வயதை கடந்த பின்னரே … Read more