சிறு வயதில் முழங்கால் வலியால் அவதியா? அப்போ நிவாரணம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!
முழங்கால் வலி சீக்கிரம் குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும். தீர்வு 01: 1)கிராம்பு 2)இஞ்சி 3)ஏலக்காய் 4)கல் உப்பு 5)அரிசி மாவு 6)காட்டன் துணி முதலில் பத்து இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து வாணலியில் லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு காட்டன் துணி … Read more