கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த வைத்தியம்!! ஹாஸ்ப்பிட்டல் செலவே வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!
மனித உடலில் சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.இந்த சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்,உப்புகள் படிதல் போன்ற காரணங்களால் கற்கள் உருவாகிறது.சிறுநீரக கல் சிறுநீரகத்தின் பாதை,கருப்பை,சிறுநீர்ப்பை போன்ற எந்த பகுதியிலும் பாதிப்பை உருவாக்கலாம். சிறுநீரக கல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.நம் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு,புற்றுநோய்க்கு அடுத்து சிறுநீரக கல் பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிரமம் போன்றவற்றை சந்தித்தல் … Read more