மகிழ்ச்சியில் வங்கியில் கடன் பெற்றவர்கள்!! குறைய போகும் வட்டி விகிதம்!!
இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு … Read more