இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வையுங்கள்.. அஷ்டலட்சுமியின் வருகை இருக்கும்: *அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது, ஒரு மந்திரத்தை 8 முறை கூறிவிட்டு அதன் பிறகு திறந்தோம் என்றால், அஷ்ட லட்சுமிகளின் வருகை நமது வீட்டிற்கு கண்டிப்பாக இருக்கும். *ஒரு வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், … Read more

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்களை பெரும்பாலும் நமது செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றோம். ஆனால் சில வகை நாய்கள் காடுகளிலும், தெருக்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்த உலகில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது பூமியிலே மிகவும் சிறந்த செல்லப் பிராணியாக இந்த நாய்கள் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நாய்கள் இரவு நேரங்களில் மட்டும் சத்தமிட்டு எதற்காக ஊளையிடுகிறது என்று யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? … Read more

கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…

monalisa

ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் … Read more

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

தமிழகம் முழுவதும் 1,331 விடுதிகளில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது, மேலும், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதாக கூறுகின்றனர். ஆனால், உண்மையில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் அதை உணவருந்துவதில்லை. … Read more

ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் … Read more

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!. அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?!.. அமித்ஷா போடும் கணக்கு…

annamalai

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை திடீரென புரமோட் செய்தார்கள். அவரும் ஆட்டையெல்லாம் தூக்கி முதுகில் வைத்த படி போஸ் கொடுத்தார். யாருடா இவரு?.. எதுக்கு இதெல்லாம்?’ என பலரும் யோசித்து கொண்டிருந்த போதே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் வேலை பார்த்தவர்.. நன்றாக படித்தவர்.. இளம் அரசியல்வாதி. இவர் தமிழக முதல்வராக இருந்தால் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதிவியை … Read more

அமித்ஷா போட்ட ஆர்டர்!. அப்செட்டில் அண்ணாமலை!.. விரைவில் ராஜினாமா?…

amit shah

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் ஒரு பகை இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த பாராளுமன்ற … Read more

முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!

முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய முருங்கை கீரையை கீழ்கண்டவாறு செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முருங்கை கீரையை சுத்தப்படுத்தி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2.இந்த முருங்கை பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் … Read more

ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டிவிடும்.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை கஷாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கிராம்பு – இரண்டு 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)வெற்றிலை – ஒன்று 5)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் இரண்டு கிராம்பு,கால் தேக்கரண்டி மிளகை … Read more