இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!
உங்களுக்கு பொடுகு,தலை சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா.அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை பின்பற்றி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பத்து செம்பருத்தி பூ 2)ஒரு தேக்கரண்டி வெந்தயம் 3)நான்கு நெல்லிக்காய் 4)இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் 5)அரை தேக்கரண்டி தேன் 6)இரண்டு தேக்கரண்டி தயிர் தயாரிக்கும் முறை:- ஸ்டெப் 01: முதலில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை தண்ணீர் … Read more