மாணவர்கள் மீது பாயும் கிரிமினல் வழக்கு..இனி ஆசிரியர்கள் தான் கையில் கம்பு எடுக்க வேண்டும்!! ஹை கோர்ட் நீதிபதி பரிந்துரை!!
முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட … Read more