எம் ஜீ ஆர் -க்கும் ஸ்டாலின் மீது தனி அன்பு.. பயங்கரமான நெருக்கம்!! திமுக அமைச்சர் ஓபன் டாக்!!
ADMK DMK: சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து தற்பொழுது வரை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இது ரீதியாக தற்பொழுது பட்ஜெட் தாக்குதலில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்காக 2000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு போட்டு பார்த்தால் மாணவருக்கு தலா பத்தாயிரம் என்ற அடிப்படையில் … Read more