எடப்பாடிக்கு ட்விஸ்ட்.. அதிமுக-வை முற்றிலும் கை கழுவிய பாஜக!! சீமான் கொடுத்த கிரீன் சிக்னல்!!
BJP NTK: அதிமுகவும் பாஜகவும் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு என்று கூறினாலும் நாம் தமிழர் சீமான் தற்சமயம் பாஜகவுடன் இணக்கத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கையிலும் எடப்பாடி பாஜக-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கூட்டணி வைப்பதென்பது சந்தேகத்திற்குரிய விதமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும்போது அதிமுகவின் சீனியர் சிட்டிசன்கள் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இந்த முறையும் எட்டாவது முறையாக தோற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். அதேபோல … Read more