மகளிர் உதவித் தொகை ரூ.2500!! இன்னும் என்னென்ன தெரியுமா.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!!

Women's assistance amount Rs.2500!! Do you know what else.. Super announcements made in the budget!!

புதுச்சேரியில் நடைபெற்று வரக்கூடிய பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிட்ட மகிழ்ச்சியான தகவல்கள் :- ✓ அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் 3 ஆண்டுகள் பயில்வதற்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ✓ … Read more

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. இவருடன் நடிக்க மாட்டேன்!! பொங்கி எழுந்த நடிகை சோனா!!

It doesn't matter if you beg.. I won't act with this person!! Actress Sona gets angry!!

பூவெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் சோனா. நடிகையாக பல படங்களில் பயணித்த பின்பு தயாரிப்பாளராக நினைத்து அதில் தோல்வியை சந்தித்த பின் மீண்டும் நடிகையாகவே பயணத்தை தொடர்ந்தார். இவருடைய வெப் சீரிஸ் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட இருப்பதாலும் அதிலும் குறிப்பாக தன்னுடைய பயோபிக் கதையை தான் இந்த வெப் சீரியஸாக ஸ்மோக் என்ற பெயரிட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ்னுடைய பிரமோஷனுகாக கலந்து கொண்ட நடிகை சோனா அவர்கள் பல்வேறு … Read more

நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்ட தமிழகம்!! கொதித்து எழுந்த கனிமொழி!!

Tamil Nadu was insulted in Parliament!! Kanimozhi got angry!!

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். … Read more

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டு, சீர்வரிசையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, மணமக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார். “உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற வேண்டாம்,” என அவர் கூறினார். இது சமூக கட்டுப்பாடு, மக்கள் தொகை மேலாண்மை, மற்றும் தமிழகம் எதிர்நோக்கும் … Read more

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸின் திருமண வரவேற்பு விழா கோவை கொடிசியா அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வழக்கமாக, முக்கிய அரசியல் தலைவர்கள், இல்லத் திருமண விழாக்களில் சிறிது நேரம் உரையாற்றி, மணமக்களை வாழ்த்துவதே மரபாக இருந்தாலும், பழனிசாமி உரை நிகழ்த்தாமல் இருந்தார். அவர் குடும்பத்தினருடன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினார். … Read more

சீமானை எவ்ளோதான் அடிப்பீங்க. மனுஷன் நொந்து போயிட்டாரு!. முட்டு கொடுக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்களில் நாம் தமிழக கட்சியை நடத்தி வரும் சீமான் முக்கியமானவர். இவரை போல திமுகவை கடுமையாக விமர்சித்தவர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திராவிடத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சென்னை மெரினா கடற்கரையை திராவிட சுடுகாடாக மாற்றிவிட்டர்கள் என சொன்னவர் சீமான். கடந்த 10 வருடங்களாவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிற்க வைத்து வருகிறார். பெரும்பாலும் அதில் யாரும் டெப்பாசிட் கூட … Read more

நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..

soundarya

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் … Read more

சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை. இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் … Read more

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என … Read more

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக – என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக - என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

தமிழக அரசியல் சூழலில், தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என பல தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வருகிறது. அரசியலில் தனித்துவம் பெற விரும்பும் விஜய், முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்ந்திருந்தார். எனினும், விஜயின் கொள்கைகள் மற்றும் அவருடைய அரசியல் வழிமுறைகள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் … Read more