எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவடைகிறது. இதனால், இவை காலியாகும் முன்னதாக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோர் பதவி விலக உள்ளனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இந்நிலையில், போட்டியின்றி தேர்தல் நடந்தால், தி.மு.க. நான்கு இடங்களையும் தக்க வைத்துக்கொள்ளும், … Read more

அரசியல் வேண்டாம் என்று நான் அப்பொழுதே சொன்னேன்!!வி.சேகர் கூறும் நபர் யார்!!

I said right then that I don't want politics!! Who is the person V. Shekar is talking about!!

ஒரு காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்பு அவருடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் தோன்றவே இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் தங்களுடைய பெயர்களில் புதிய கட்சிகளை துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் அவர்கள் நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறார். பாக்யராஜ் அசிஸ்டன்ட் மற்றும் இயக்குனர் வி சேகர் தெரிவித்திருப்பதாவது :- பாக்யராஜ் … Read more

வேட்டையாடு விளையாடு படத்தில் இதை நான் மறுத்துவிட்டேன்!! கமல் கூறும் உண்மை என்ன!!

I refused this in the movie Veedadu Viyadu!! What is the truth of what Kamal is saying!!

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதிய இயக்கிய திரைப்படமாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் நான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படம் ஒருவித திரில்லர் திரைப்படம் ஆக விறு விறு என்று சென்றாலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரிதளவில் போற்றினர். இதற்கு சான்று 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தின் வசூலை வேட்டையாடு விளையாடு திரைப்படம் முறியடித்தது. ஒரு காலகட்டத்தில் கமல் என்றாலே மைக் உடன் நடனம் ஆடக்கூடியவர் என்பது ட்ரேட் மார்க்காக இருந்த … Read more

பாதுகாப்பு வழிமுறை.. பெண்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டிய 5 முக்கிய பொருட்கள்!!

Safety tips.. 5 important items that women should always keep!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளதால் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் முக்கியமாக தங்களுடன் 5 பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காண்போம். ✓ பெப்பர் ஜெல் ஸ்பிரே :- தற்பொழுது பெண்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பாதுகாப்பு கருவியாக இந்த பெப்பர் ஜெல் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியாக செல்லக்கூடிய பெண்கள் அல்லது பணி … Read more

UAN எண் மறந்து விட்டதா.. கவலை வேண்டாம்!!PF பணத்தைப் பெற இதை செய்தால் போதும்!!

Forgot your UAN number.. Don't worry!! Just do this to get PF money!!

அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் உடைய மாத சம்பளத்திலிருந்து 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பணத்தினை EPFO அமைப்பானது நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர் வருங்கால வைப் நிதி ஆணையம் ஆனது பிஎஃப் பணத்தினை பெறுவதற்கு UAN என்ற எண்ணோன்றினை வழங்கி இருக்கும். இந்த எண்ணை கொண்டு மட்டுமே பிஎஃப் பெறக்கூடிய ஊழியர்களால் தங்களுடைய பிஎஃப் பணத்தினை பெற முடியும். சில நேரங்களில் … Read more

மும்மொழிக் கொள்கை ஒப்புதல் கடிதம்!! மறுத்து பேசும் அன்பில் மகேஷ்!!

Three-language policy approval letter!! Anbil Mahesh denies it!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார். மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் … Read more

IPL 2025 ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!! இதை செய்தால் போதும்!!

IPL 2025 Online Ticket Booking!! Just do this!!

சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் டி20 தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர், ஹாரி புரூக் ரூ. 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், கடந்த சில தொடர்களில் புரூக்கின் ஆட்டம் அந்த அளவிற்கு … Read more

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் … Read more