உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Has Tulsi plant sprouted spontaneously in your house!! Then know what it means!!

மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த துளசி செடியை வளர்க்காதவர்கள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தோ அல்லது மற்றவர் வீடுகளில் இருந்து வாங்கி வந்தோ தங்களது வீடுகளில் வளர்த்து வருவர். துளசி செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் தெய்வீக கடாட்சமும், ஒரு மன அமைதியும் கிடைக்கும். மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் அந்த குடும்பத்திற்கு பரவச் செய்யும். நமது வீடுகளில் சரியான திசையில் துளசி மாடத்தினை வைத்து வழிபாடு செய்து … Read more

நமது வீட்டிலோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ ஏற்படக்கூடிய கெட்ட சகுனங்கள்!!

Bad omens that can happen in our house or when we go out!!

நமது முன்னோர்கள் ஆபத்து வரப்போவதாக சில எதிர்மறையான விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது, இது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த ஏழு விஷயங்களும் கெட்ட சகுனமாகவும், ஆபத்து வர போவதாகவும் உணர்த்துவதாக நமது முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும், தலையில் இடித்துக் கொண்டாலோ அதைக் கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நேரும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு … Read more

பள்ளி பருவத்தில் முகப்பரு வர காரணம் இது தான்!! இதை சரி செய்ய இந்த 6 குறிப்பை ரெகுலராக பாலோ பண்ணுங்க!!

பள்ளி பருவத்தில் முகப்பரு வர காரணம் இது தான்!! இதை சரி செய்ய இந்த 6 குறிப்பை ரெகுலராக பாலோ பண்ணுங்க!!

ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் பெருமபாலானோர் தங்கள் பள்ளி பருவ வயதில் அதாவது டீன் ஏஜ் காலத்தில் உடலில் பல மாற்றங்களை சந்திக்கின்றனர்.இந்த உடல் மாற்றங்களில் ஒன்று தான் ஹார்மோன் பிரச்சனை. ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் உருவாகிறது.இது பருவ கால அழகையே அலங்கோலப்படுத்திவிடும்.இந்த டீன் ஏஜ் பருக்களை போக்க ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள்.சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது.சிலருக்கு என்ன செய்தும் பருக்களை போக்க முடிவதில்லை. முகப்பருக்கள் வரக் காரணங்கள்: … Read more

கொடிய நோய்களை விரட்டும் கொடுக்காப்புளி!! இதன் அருமை தெரியாமல் இருந்துவிட்டோமே!!

கொடிய நோய்களை விரட்டும் கொடுக்காப்புளி!! இதன் அருமை தெரியாமல் இருந்துவிட்டோமே!!

நம் ஊர் பழங்கள் என்றாலே அதற்கு தனி சிறப்பு மற்றும் தனி ருசி இருக்கிறது.சில பழங்கள் என்றாலே இருவகை சுவை தான் கொண்டிருக்கும்.காயாக இருக்கும் பொழுது கசப்பு,துவர்ப்பு அல்லது புளிப்பு சுவையையும் பழுத்த பிறகு இனிப்பு சுவையையும் கொண்டிருக்கும்.மூன்று வகை சுவை கொண்ட பழம் ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் நாம் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட கொடுக்காப்புளியில் தான் பிஞ்சில் துவர்ப்பான சுவை,பழுத்ததும் இனிப்பான சுவை மற்றும் நன்றாக பழுத்த பிறகு சற்று … Read more

கருப்பு தோலை வெள்ளையாக்கும் கோதுமை க்ரீம்!! இது மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்!!

கருப்பு தோலை வெள்ளையாக்கும் கோதுமை க்ரீம்!! இது மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்!!

அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.இதற்காக கண்ட பொருட்களை பயன்படுத்தி அழகை பாழாக்கி கொள்ள வேண்டாம்.நமது வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து சரும நிறத்தை மாற்றும் சூப்பர் க்ரீம் தயாரித்துவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி 2)நெய் – அரை தேக்கரண்டி 3)பால் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் … Read more

ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்!!

ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்!!

நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்பட அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் அனைத்துவிதமான ஊட்டசத்துக்களும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும்.ஊட்டச்சத்து குறைபாடு என்பது குழந்தைகளின் உடல் மட்டுமின்றி மனதையும் கடுமையாக பாதிக்கிறது.குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுத்து பழக்கினால் ஆரோக்கிய உணவுகள் மீதான நாட்டம் முற்றிலும் குறைந்துவிடும்.குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி … Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்தை சிதைக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸ் இனி வேண்டாம்!! இந்த தின்பண்டங்கள் செய்து கொடுங்கள்!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை சிதைக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸ் இனி வேண்டாம்!! இந்த தின்பண்டங்கள் செய்து கொடுங்கள்!!

பெற்றோரர்களுக்கு இருக்கும் பெரிய சவால் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு சாப்பிட வைப்பது தான்.ஆரோக்கியம் இல்லாத பாக்கெட் உணவுகளை ருசித்து சாப்பிடும் குழந்தைகள் ஹெல்தியான உணவுகளை சாப்பிட விருப்பம் காட்டுவதில்லை.இது குழந்தைகளின் தவறு அல்ல பெற்றோர்கள் தவறு தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.சிறு வயதில் இருந்தே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை செய்து கொடுத்து பழக்கினால் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் தின்பண்டங்கள் மீதான நாட்டம் குறைந்துவிடும். ஆனால் இன்றைய தலைமுறை பெற்றோர் நேரமின்மையை காரணம் காட்டி கடைகளில் விற்கும் … Read more

Iron Rich Food List: இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய அயர்ன் ரிச் உணவுகள்!!

Iron Rich Food List: இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய அயர்ன் ரிச் உணவுகள்!!

நமது உடலில் இருக்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்து இரும்பு.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.நம் இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை பிரச்சனையை அனுப்பிவித்து வருகின்றனர்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடல் சோர்வு,உடல் பலவீனம் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க கூடும். உடலில் இரும்புச்சத்து குறைந்தால் தோல் நிறம் வெளுக்கத் தொடங்கிவிடும்.அதாவது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் இரும்புச்சத்து தான்.அப்படி இருக்கையில் … Read more

டீத்தூள் முதல் பட்டை வரை.. ஒரு கிளாஸ் தண்ணீர் இருந்தால் இனி நீங்களே கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்!!

டீத்தூள் முதல் பட்டை வரை.. ஒரு கிளாஸ் தண்ணீர் இருந்தால் இனி நீங்களே கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்!!

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் நடக்கும் கலப்படத்தை கண்டறிவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)டீத்தூள் கலப்படம் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.டீத்தூள் நிறம் தண்ணீரில் உடனே இறங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டவை என்று அர்த்தம்.அதுவே டீ தூள் தண்ணீரில் கலக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது ஒரிஜினல் என்று அர்த்தம். 2)தேன் கலப்படம் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் … Read more

எச்சரிக்கை.. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கண் புரை நோய் வர 100% வாய்ப்பு இருக்கு!!

எச்சரிக்கை.. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கண் புரை நோய் வர 100% வாய்ப்பு இருக்கு!!

நமது கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் கண் லென்ஸ் வழியாக ஒளியானது தெளிவாக செல்லும்.அதுவே கண் புரை இருந்தால் லென்ஸில் சரியாக ஒளி செல்லாது.தற்பொழுது கண்புரை பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கண்புரை பாதிப்பு வரலாம். கண்புரை: கண்களின் மேல் வளரும் சதையை தான் கண்புரை என்று அழைக்கின்றோம்.இந்த கண்புரை இருந்தால் கண் பார்வை தெளிவாக இருக்காது.அருகில் இருக்கும் பொருட்களை கூட பார்ப்பது சிரமமாகிவிடும்.கண் புரைக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்காவிட்டால் … Read more