மும்மொழி கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு செக் வைத்த மத்திய அரசு!!
மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த நிலையில், எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் பொழுது ஏன் அரசு பள்ளிகளில் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார். … Read more