மறைமுகமாக விஜயை எச்சரித்த கமலஹாசன்!! ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு!!

Kamal Haasan indirectly warned Vijay!! Fans are different.. Voters are different!!

2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்றோடு அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் எட்டாவது வருடம் நிறைவு விழாவை முடித்து பேட்டி அளித்த அவர் மும்மொழி கொள்கை குறித்தும் மறைமுகமாக சில சாடல்களையும் பேசி இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :- தன்னை தோல்வியடைந்த … Read more

காபி ஷாப் போட ஆசையா!! மானியத்துடன் கூடிய கடனுதவி.. இப்பொழுதே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Do you want to open a coffee shop!! Loans with Subsidy.. Do this to Apply Now!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவரவருடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக புதிய தொழில் தொடங்குவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக தமிழக அரசு அமைத்துக் கொடுத்து வருகிறது. மேலும் இந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமானது அனைத்து மாவட்டங்களிலும் ஃபில்டர் காபி நிலையங்கள் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரத்தாகும் லைசன்ஸ்!!

Attention motorists!! If you keep talking on the cell phone, the license will be revoked!!

வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு செல்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி வாகனங்கள் ஓட்டும்பொழுது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவ்வாறு செய்யக்கூடியவரின் லைசென்ஸ் ஆனது முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகள் :- ✓ அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் ✓ மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல் ✓ வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் பயன்படுத்துதல் ✓ சிவப்பு விளக்கு எரியும் பொழுது கடந்து செல்லுதல் மேலே … Read more

எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது!!ஆன்மீகம் சொல்லும் தகவல்கள்!!

Which plants should not be grown at home!! Spiritual information!!

மரம் மற்றும் செடிகளை வளர்ப்பது என்பது நமக்கும் சரி நமது சுற்றுச்சூழலுக்கும் சரி மிகவும் நன்மை வாய்ந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் சில செடிகள் மற்றும் மரங்களை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வீட்டில் வளர்க்கக்கூடாத செடிகள் எவை எவை என்பது குறித்தும், அந்த செடிகளால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் காண்போம். இதற்கு அறிவியல் ரீதியாகவும் ஆன்மிகம் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. நமது வீட்டில் பல செடி மற்றும் … Read more

பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஒரு முறை இவ்வாறு பயன்படுத்திப் பாருங்கள்!!

Are you using green camphor!! Try this once!!

பச்சைக் கற்பூரத்தை நாம் நமது வீடுகளிலும், கோவில்களிலும் பயன்படுத்தி வருகிறோம். ஒருமுறை இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள முறையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். பச்சைக் கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம்? என்பது குறித்த விளக்கத்தினை அறிந்து கொள்வோம். வாழ்க்கையில் எனக்கு வராத கஷ்டங்களே கிடையாது, அது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்து … Read more

கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!இந்த மூன்று வழிபாடுகளை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!

Do you have too much debt!! Do these three worships and you will definitely get results!!

இந்த உலகில் கடன் என்கின்ற பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது. எனக்கு எந்த கடனும் இல்லை என கூறுபவர்கள் மிக மிக குறைவாகவே இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால் இந்த கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த கடனை அடைக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப ஏதேனும் ஒரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என கவலை கொள்கின்றனர். இந்த வழியில் சென்றால் நாம் கண்டிப்பாக கடனை அடைத்து விடலாம் என சென்றாலும் … Read more

உங்கள் கால்களின் விரல்கள் இவ்வாறு இருக்கிறதா!!அப்போ உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்கும்!!

If your toes are like this!!then your qualities will be like this!!

நம்முடைய கால் பாதங்களின் வடிவத்திற்கும் நமது குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாத வடிவங்கள் இருக்கும். பாதத்தின் வடிவங்களும் வேறுபடும் அதேசமயம் விரல்களின் அமைப்பும் ஒவ்வொருவரிடமும் வேறுபடும். அத்தகைய பாதங்களின் வடிவங்களை வைத்தே ஒருவருடைய குணாதிசயங்களை கூற முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். சதுர வடிவ பாதம்: உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அனைத்து கால் விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? யதார்த்தமும், நம்பகத்தன்மையும் நிறைந்தவர். நேரத்தையும், … Read more

இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் எங்கு போனாலும் ராஜா தான்!!

Children born under these 4 stars are kings wherever they go!!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியம். ஏனென்றால் சிறப்பான ராசிகளில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது நட்சத்திரம் சாதகமாக இல்லை என்றால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எனவே தான் நட்சத்திரமும் முக்கியம் என கூறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரம் என்பது 27 கிரகணப் பிரிவுகளுள் ஒன்று. நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு உள்ளது என்பதை பொறுத்தே … Read more

நுரையீரலில் உள்ள சளியை அகற்ற.. இந்த இயற்கை டிப்ஸில் ஒன்றை பாலோ பண்ணுங்க!!

நுரையீரலில் உள்ள சளியை அகற்ற.. இந்த இயற்கை டிப்ஸில் ஒன்றை பாலோ பண்ணுங்க!!

நமது சுவாச உறுப்பான நுரையீரலில் சளி தேங்கினால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.சுவாச மண்டலத்தில் அதிகளவு சளி தேங்கினால் மூச்சடைப்பு,தூக்கமின்மை,மூச்சு விடுவதிலில் சிரமம்,மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். நுரையீரல் சளிக்கான அறிகுறிகள்: *இருமல் *மூச்சுத்திணறல் *காய்ச்சல் *உடல் வலி நுரையீரல் சளிக்கான காரணங்கள்: *ஆஸ்துமா *ஒவ்வாமை *புகைபிடித்தல் *பருவநிலை மாற்றம் *காற்று மாசுபாடு நுரையீலில் படிந்துள்ள சளியை அகற்ற நாம் பின்பற்ற வேண்டிய இயற்கை வழிகள்: 1)கல் உப்பு நீர் வெது வெதுப்பான தண்ணீரில் … Read more

இது தெரிந்தால்.. இனி சாப்பாட்டு தட்டில் சின்ன வெங்காயத்தை ஒதுக்கி வைக்கமாட்டீங்க!! ஸ்மால் ஆணியனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!!

இது தெரிந்தால்.. இனி சாப்பாட்டு தட்டில் சின்ன வெங்காயத்தை ஒதுக்கி வைக்கமாட்டீங்க!! ஸ்மால் ஆணியனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!!

சமையலில் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் ஏகப்பட்ட நன்மைகள் கொண்டவை ஆகும்.பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சேர்த்த சமையல் ருசியாக இருக்கும் என்பதால் பலரும் இதை பயன்படுகின்றனர்.சமையலில் ருசியை அதிகரிக்க மட்டும் தான் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் சின்ன வெங்காயம் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: 1)புரதம் 2)நார்ச்சத்து 3)வைட்டமின் சி 4)வைட்டமின் ஏ 5)பொட்டாசியம் 6)இரும்பு 7)கால்சியம் 8)புரதம் … Read more