மூட்டு வலி வரப்போவதை நமக்கு முன்கூட்டியே காட்டி கொடுக்கும் நான்கு அறிகுறிகள்!!

மூட்டு வலி வரப்போவதை நமக்கு முன்கூட்டியே காட்டி கொடுக்கும் நான்கு அறிகுறிகள்!!

முதுமை காலத்தை அடைந்த பிறகு நாம் பல்வேறு உடல் நலக் கோளாறுகளை சந்திக்கின்றோம்.குறிப்பாக எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாவே சந்திக்க நேரிடுகிறது.எலும்பு தேய்மானம்,குருத்தெலும்பு தேய்மானத்தால் மூட்டு வலி,முழங்கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் திடீரென்று நமக்கு வருவதில்லை.சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே உணர்த்திவிடும்.நாம் அதை கவனிக்காததால் பின்னாளில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். மூட்டு வலிக்கான காரணங்கள்: 1)உடல் எடை அதிகரிப்பு 2)வயது முதுமை 3)முடக்கு வாதம் 4) எலும்புரை பாதிப்பு 5)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு … Read more

முரட்டு அசைவப் பிரியரா நீங்கள்? இந்த விஷயம் தெரிந்தால்.. இனி அதை குறைச்சிடுவீங்க!!

முரட்டு அசைவப் பிரியரா நீங்கள்? இந்த விஷயம் தெரிந்தால்.. இனி அதை குறைச்சிடுவீங்க!!

நம் இந்தியாவில் சைவம் மற்றும் அசைவப் பிரியர்கள் அதிகம் இருக்கின்றனர்.முன்பை காட்டிலும் தற்பொழுது அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.தினமும் அசைவம் இல்லாமல் சாப்பிட முடியாது என்பது பலரின் நிலையாக உள்ளது.எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் ருசி நாவில் ஒட்டிக் கொண்டதால் அடிக்கடி அசைவம் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். அசைவத்தில் கோழி இறைச்சி,காடை,ஆட்டிறைச்சி,பன்றி இறைச்சி,மீன் என்று வகைகயாக இருப்பினும் பெரும்பாலானோர் விரும்பி உண்பது என்னவோ பிராய்லர் தான்.இறைச்சியில் இரும்புச்சத்து,புரதம்,கால்சியம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு Work From Home வேலை வாய்ப்பு!! சம்பளம் என்ன தெரியுமா!!

Work Forum Home Job Opportunities for Degree Completers!! Do you know what the salary is!!

சமீபகாலங்களில் பலரும் நம்பகத்தக்க வொர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர். தகுதியை பொறுத்து ரூபாய் 4 லட்சம் முதல் 34 லட்சம் வரை ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஐடி நிறுவனங்களில் ஆபீஸ் வந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Qulitim என்ற நிறுவனம் சென்னையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆட்கள் வேண்டும் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஐடி ஃபீல்டில் … Read more

தமிழகத்துக்கு 5 கோடி இழப்பு!! தர்மேந்திர பிரதானை எச்சரித்த மு.க.ஸ்டாலின்!!

Five crore loss to Tamil Nadu!! M. K. Stalin warned Dharmendra Pradhan!!

சமீபத்தில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் பின் வருமாறு ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு மாநில அரசின் நிதிகளை மதவெறிக்காகவும், சமஸ்கிருத,இந்தி மொழி திணிப்பிற்காகவும் வீண்செலவு செய்கின்றனர். ஒன்றிய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததனால் தமிழக அரசு 5 கோடி ரூபாயை இழக்கிறது என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழக அரசு கொடுக்கும் வரி மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்று … Read more

ஆவின் பால் நிறுத்த போராட்டமாம்!! எந்த நாள் தெரியுமா!!

Avin's milk is a struggle to stop!! Do you know what day!!

தமிழகத்தில் சென்னை,மதுரை போன்ற 27 மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் 10,000 மேற்பட்ட சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உரிமையாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதுவரை சங்க உறுப்பினர்களே பால் உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்றனர். சில காலமாகவே பால் உரிமையாளர்கள் உரிய பணம் தமக்கு வந்து அடைவதில்லை என்று புகார் அளித்து வந்துள்ளனர். இதற்கு முன்னராக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையும் மூன்று சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது. ஊழல் முறைகேடு நடவடிக்கைக்காக இந்த ஆண்டு முதல் … Read more

சுலபமான பாஸ்வேர்ட் வைத்துள்ளீர்களா!! வங்கி பணம் முழுவதும் அபேஸ்!!

Do you have an easy password!! Abes all the money in the bank!!

சில காலமாகவே மொபைல் போன் திருடுவதன் மூலம் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கையும் திருட்டு கும்பல் அபேஸ் செய்து வருகின்றனர். பாஸ்வேர்ட் சுலபமாக நியாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் 1234..,abcd.., நம் பெயர் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் அல்லது பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து வருகின்றனர். இதனை ஈசியாக கண்டுபிடித்து விடும் திருட்டு கும்பல் மொபைல் போனை திருடியதோடு மட்டுமல்லாமல், வங்கி கணக்கையும் முழுவதும் வழித்து துடைத்து … Read more

போஸ்ட் ஆபீஸின் புதிய எளிய ஸ்கீம்!! பாதுகாப்பான 7%க்கு மேலான வட்டி விகிதம்!!

Post Office's New Simple Scheme!! SAFE INTEREST RATE OVER 7%!!

தற்சமயம் மக்களிடையே பெரிதும் வருங்கால நிதி குறித்து அவர்னஸ் இருந்து வருகின்றது. பலரும் நல்ல பிளாட்பார்மை தேடி இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர். குட் ரிட்டன்ஸ் கிடைக்கும் ஸ்கீமில் இன்வர்ஸ்ட் செய்தால் தான் நல்ல வேல்யுவான பணம் ரிட்டன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பங்குச்சந்தை ஆகியவை சந்தை அபாயத்திற்கு உற்பட்டவை. இதனால் பெரும்பாலும் மக்கள் இதனை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு மாற்றாகத்தான் அதிகபட்சமாக 7.1% வட்டி விகிதம் தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றி இந்த பதிவில் … Read more

அதிகரிக்க போகும் CBSE பள்ளிகள்.. இனி இந்தி தான் எல்லாம்!! பேரதிர்ச்சியில் தமிழகம்.. மோடியின் மாஸ்டர் பிளான்!!

The central government has announced that there is no need to seek permission from the state government to establish CBSE schools.

CBSE: மத்திய அரசின்  மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு  எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு  அனுமதியும் கேட்கத் தேவையில்லை … Read more

“நானெல்லாம் பிசிறா”.. திமுகவுடன் மேடையேறும் நாதக காளியம்மாள்!! அடிமேல் அடி சறுக்கும் சீமான்!!

There are reports that Kaliyam is leaving the Naam Tamil party and joining the DMK.

NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் சமீப காலமாக பணிப்போர் முற்றி வருகிறது. இதன் வெளிப்பாடாக பலரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சீமான் மட்டும் தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்களுக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக சீமான் அவரை பிசிறு என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

“பொறுப்பே இல்லை”.. நாதக-விலிருந்து வெளியேறும் அடுத்த விக்கெட்!! நேரம் பார்த்து ஸ்கோர் செய்யும் தவெக!! 

It is reported that Kaliammal will withdraw from Naam Tamilar Party

NTK TVK: நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக ஒவ்வொரு நிர்வாகியும் சீமான் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  காளியம்மாள் கட்சியை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமான் நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாளெல்லாம் ஓர் பிசிறு என்று கீழ்த்தரமாக பேசி இருப்பார். இவ்வாறு அவர் பேசியது காளியம்மாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு கட்சியை விட்டு இவர் கட்டாயம் விலகி விடுவார் என்ற பேச்சு … Read more