துணை முதல்வர் மீது தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு!!8 நாட்களுக்கு ரூ.25 கோடி நஷ்ட ஈடு!!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலில் உச்சம் பெறுவதற்கு முன்பாக தமிழ் சினிமா துறையில் ஓகே ஓகே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய கடைசி திரைப்படம் மாமன்னன் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் திரைப்படத்திற்கு முன்பாக தற்பொழுது துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏஞ்சல் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த நிலையில் 80% நடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் அரசியலில் நுழைந்ததால் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. ஏஞ்சல் திரைப்படத்தின் உடைய … Read more