ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

விஜய் அரசியல் வரவுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி பூசல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சம்பவம் தான் தற்போது தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அவர் தற்போது விமர்சிக்க காரணம் என்ன என பலரும் அலசி ஆராய தொடங்கி விட்டனர். அந்த வகையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்ட இந்த … Read more

அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்.. செந்தில்பாலாஜி பதவிக்கு வந்த ஆப்பு!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

DMK: There are reports that the party is holding a consultation against the question raised by the court on the post of Minister Senthil Balaji.

DMK: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி குறித்து நீதிமன்றம் வைத்த கேள்விக்கு எதிராக கட்சிக்குள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பதவிக்கு மீண்டும் கெடு விளைக்கும் விதமாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த … Read more

அதிமுக வை உதறி தள்ளும் மூத்த நிர்வாகி.. சசிகலா தான் இனி எல்லாமே!! எடப்பாடிக்கு வந்த அலர்ட்!!

sengottaiyan-is-in-talks-with-sasikala-as-dappadi-continues-to-boycott-the-party

ADMK: எடப்பாடி தொடர்ந்து கட்சி ரீதியாக புறக்கணிப்பு செய்வதால் செங்கோட்டையன் சசிகலாவுடன் கூட்டு வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதிமுகவில் அடுத்த பெரிய நிர்வாகி வெளியேறும் நிலை தற்பொழுது உண்டாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப கட்டத்திலிருந்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை ஒதுக்கி வருவதுதான். அந்த வகையில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரின் முக்கியத்துவமானது கட்சி சார்ந்து குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலம் என்றாலே செங்கோட்டையன் என்ற நிலை மாறி தற்பொழுது … Read more

குழந்தையின் நிறம் மற்றும் எடையை அதிகரிக்கும் ABC மால்ட்!! இப்படி செய்தால் விரும்பி குடிப்பாங்க!!

குழந்தையின் நிறம் மற்றும் எடையை அதிகரிக்கும் ABC மால்ட்!! இப்படி செய்தால் விரும்பி குடிப்பாங்க!!

இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தாய்மார்கள் செய்து கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் செய்து கொடுக்கலாம். ஹார்லிக்ஸ்,பூஸ்ட் போன்ற பானங்கள் சுவையாக இருக்கும்.ஆனால் அதில் இருந்து எந்த ஒரு ஊட்டச்சத்தும் குழந்தைக்கு சென்று சேராது.ஆனால் கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் போன்ற பொருட்களை கொண்டு மால்ட் செய்து கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். ABC மால்ட் நன்மைகள்:- *ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த முறையும் மால்ட் வடிவில் … Read more

கர்ப்ப கால வாந்தியை கட்டுப்படுத்தும் மாதுளை மனப்பாகு!! பாட்டி சொன்ன வைத்தியம் இது!!

கர்ப்ப கால வாந்தியை கட்டுப்படுத்தும் மாதுளை மனப்பாகு!! பாட்டி சொன்ன வைத்தியம் இது!!

பெண்களின் கர்ப்ப காலத்தில் வாந்தி,குமட்டல் உணர்வு,உடல் சோர்வு போன்றவை இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் தொடர் வாந்தி பிரச்சனை இருந்தால் சரியான ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வது தடைபடும்.இதனால் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.எனவே கர்ப்ப வாந்தியை கட்டுப்படுத்த மாதுளை,வெல்லம் மற்றும் பட்டை கொண்டு மாதுளை மனப்பாகு தயாரித்து பயன்படுத்தி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நாட்டு மாதுளை – ஒன்று 2)வெல்லம் – 300 கிராம் 3)இலவங்கப்பட்டை – ஒன்று … Read more

எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய நாட்கள்/ தவிர்க்க வேண்டிய நாட்கள்!!

Oil bath days/ days to avoid!!

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது முன்னோர்களிடமிருந்தே நமக்கு வந்தது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. நமது வாழ்க்கை முறையில் நோயானது வந்த பிறகு நம்மை காத்துக் கொள்வதை தான் தற்போதைய அறிவியல் கூறுகிறது அதனை தான் டிசிஸ் மேனேஜ்மென்ட் என்று கூறுகிறோம். ஆனால் நமது முன்னோர்கள் நோய் வருவதற்கு முன்னே நம்மை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறியுள்ளனர் அதனை தான் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்றும் கூறுகிறோம். இவ்வாறு நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது தான் … Read more

தலையில் பேன் ஈறு கூட்டம் கூட்டமா அப்பிக்கிட்டு இருக்கா? இதை ஒழித்துக்கட்ட உடனே இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளிங்க!!

தலையில் பேன் ஈறு கூட்டம் கூட்டமா அப்பிக்கிட்டு இருக்கா? இதை ஒழித்துக்கட்ட உடனே இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளிங்க!!

உங்களில் பெரும்பாலானோர் பள்ளி பருவ காலத்தில் நாம் அனைவரும் பேன்,ஈறு தொல்லையை அனுபவித்திருப்பீர்கள்.இது ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு எளிதில் பரவிவிடுகிறது. தலையில் பேன்,ஈறு வந்துவிட்டால் அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.இங்கு சொல்லப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் பேன்,ஈறு தொல்லைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)நல்லெண்ணெய் 3)வேப்பிலை 4)வெள்ளைப்பூண்டு பற்கள் 5)கருப்பு மிளகு 6)வெந்தயம் 7)சின்ன வெங்காயம் 8)வேப்பம் பூ … Read more

ஏழரை சனி, ஜென்ம சனி, விரைய சனி போன்றவற்றிலிருந்து விடுபட செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்!!

Rituals to be done to get rid of Ejara Shani, Janma Shani, Vairaya Shani etc!!

பொதுவாகவே சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். ஆனால் அவர்தான் நவகிரகங்களிலேயே ஈஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றவர். இந்த கிரகங்கள் நமக்கு எப்போது இன்பத்தை தரும் அல்லது துன்பத்தை தரும் என்பதை நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார் என்றால், அவருக்கு துன்பத்தை தர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மாறுவதில்லை. அவரவர் செய்த கர்மாவிற்கு வினையாகவே இன்பங்களும், துன்பங்களும் ஒருவரது வாழ்க்கையில் … Read more

மூக்கின் மேல் பகுதியில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.. இந்த ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணுங்க!!

மூக்கின் மேல் பகுதியில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.. இந்த ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணுங்க!!

நமது மூக்கின் மேல் பகுதியில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே கரும்புள்ளிகளை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு தவிடு – ஒரு தேக்கரண்டி 2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி 3)பசுந்தயிர் – ஒன்றரை தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் 10 கிராம் அளவிற்கு கோதுமை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த கோதுமை மாவை சல்லடையில் … Read more

பெண்கள் 35 வயதிற்கு பிறகு கருத்தரிக்க முடியாது என்று கூறுவது உண்மையா!!

Is it true that women can't conceive after 35?

முந்தைய காலத்தில் திருமணம் ஆன உடனேயே கருத்தரித்து குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அதிலும் எண்ணிக்கை இல்லாமல் கூட பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குழந்தை என்றாலே 1அல்லது 2 தான். இத்தகைய நிலைமைக்கு மாறிவிட்டது இன்றைய உலகம். அதிலும் சிலர் திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து பொறுமையாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி வாழ்பவர்களும் உள்ளனர். அவ்வாறு கருத்தரிப்பதை தள்ளிப் போடும் தம்பதியினர் தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று எண்ணுகிற பொழுது … Read more