சிறுநீர் நுரைத்து வருதா? எச்சரிக்கை.. இது கிட்னியை காலியாக்கும் அறிகுறி!! இப்போவே இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!
உங்களுக்கு நுரை போன்று சிறுநீர் வெளியேறுகிறது என்றால் அது சிறுநீரகப் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.நாம் கழிக்கும் சிறுநீரின் தன்மையை பொறுத்து தான் நம் ஆரோக்கிய நிலை இருக்கிறது. உங்களுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரக அபாயத்தை குறிக்கிறது.எரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீரக பாதை தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். சிறுநீர் நுரைத்து வர காரணம்:- 1)சிறுநீரக பிரச்சனை 2)சிறுநீர் பாதை தொற்று 3)அதிக படியான புரதம் தேங்குதல் 4)தைராய்டு பாதிப்பு … Read more